Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE: 28-03-2021 குறிஞ்சிப்பாடி தொகுதி – வடலூர் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business

🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE

#தற்போது 28-03-2021 குறிஞ்சிப்பாடி தொகுதி – வடலூர் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here to Add Your Business

25 comments

  1. Krish Krish30

    மக்களே அண்ணன் சொல்வதைகேளுங்கள் 🙏50வருடம் எண்ணத்தை கண்டீங்கள் 💪💪நாம்தமிழர் சுவிஸ்

    1. Dislike Mama

      சுவிஸ்ல நீங்க என்னத்த கண்டீங்க… நாம் தமிழர் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மதமாற்றும் மிஷினரிகளின் வேலை சுலபமாக இருக்கும்

  2. SPS Kumar4

    தமிழ்நாட்டுச்சொத்தை மற்ற மாநிலத்தவருக்கும் வேலைகொடுத்து நம்மை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் இதனை உணர்ந்து தேர்தலில் வாக்களியுங்கள்

  3. SPS Kumar4

    பூஜ்யத்தில் ஆரம்பித்து இன்று அனைத்து ஊடகங்களின் கருத்துக்கணிப்பும் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது என்று சொல்லி இருக்கிறது.

    அடுத்ததாக நபது இலக்கு முதல் இடம் விரைவில்

  4. guna sekaran

    தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி

  5. SPS Kumar4

    நாங்கள் மனதால் நினைப்பதையெல்லாம் பொதுவழியில் போட்டு பேசுவது உங்களைத்தவிர வேறு யாருமில்லை

  6. vaalu walking

    இது வரையிலும் எந்த கட்சிக்கும் வாக்கு அளித்தது இல்லை. ஆனால் இந்த முறை விவசாயி ஆகிய நான் விவசாயி சின்னத்திற்கு மட்டும் தான் என் வாக்கு.🙏🏾🙏🏾🙏🏾
    🌾🌾🌾🌴🌴🌴

  7. Silva Erusam

    தாய் தமிழ் உறவுகளே தன்மானத்தோடு சிறப்பாக வாழ விவசாயிக்கு உங்கள் விலைமதிப்பில்லா வாக்கை செலுத்துங்கள். மலேசியா.

  8. SPS Kumar4

    குடும்ப வியாபரத்தில் தான் வாரிசாக அவர்களின் பிள்ளைகள் வரும் ஆனால் இன்று அரசியலில். அனைவரும் வாரிசை இறக்குகிறார்கள் அரசியல் என்பது தனி சொத்தல்ல அது பொது ஜனநாயக சொத்து

  9. SPS Kumar4

    என்ன இல்லை இந்த திருநாட்டில் ஆகையால் நமது நாட்டைப்பற்றி படித்தாலே கோடிக்கணக்கில் வேலையும் பொருளாதாரமும் புதைந்து கிடக்கிறது.
    ஆனால் தேடனும் இதை இவரைத்தவிர மற்ற தலைவர்கள் தேடமாட்டார்கள்

  10. 2k தமிழன்

    குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுமதி சீனிவாசன் 🔥🔥🔥

  11. முத்துக்குமார் முத்துக்குமார்

    நாம் தமிழர் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலில் 32 சதவீதம் வாக்குகளை பெறும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*