Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 15-04-2024 கடலூர் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | கடலூர் வேட்பாளர் வே.மணிவாசகன் Seeman LIVE

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்

ஏப்ரல் 15 – பரப்புரைப் பயணத் திட்டம்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @KuppuSwamy-tk3lq

    தமிழர்களுக்கு நினைவூட்டுகிறேன் கன்னடத்துபைங்கிளி என்று அழைக்கப்பட்ட சரோஜாதேவி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்ககூடாது என்று கர்நாடகாவிலே போராட்டம் நடத்தியபோது அப்போராட்ட களத்தில் கலந்து கொண்டுவிட்டு தமிழ் நாட்டிற்குள் திரும்பி வரும்போது பயந்து பயந்து வந்தேன் ஆனால் ஒரு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை என்று சொல்லிவிட்டு தமிழர்கள் ரொம்ப நல்லவர்கள் சான்று தமிழின தமிழருக்கு வழங்கினார் தமிழர்கள் வருவாயைபெற்று வாழ்ந்தவர் அவருடைய மாநில நலத்தை காத்ததைபோல் செந்தமிழன் சீமான் தான் பிறந்த தமிழ்மண்ணை காக்க களம்அமைத்து போராடி வருவதை தமிழினதமிழர்கள் புரிந்துகொண்டு இனி வேண்டாமே ஒங்கேல் திராவிட கருணாநிதி திமுக கட்சி ஆட்சி அதற்கு முன்னோட்டமாக 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 39+1=40 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவும் நாம் தமிழராக❤❤❤❤

  2. @mohamedshali7740

    வெறும் பேச்சு வெற்றியைத் தராது இன்று முதல் பணைமரம் நடுங்கள் உங்கள் பின்னால் ஒருகோடி மக்கள் நிச்சயம் அதில் நானும் ஒருவன் நன்றி வணக்கம்.

  3. @mohamedshali7740

    பணைமரம், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், துளசி செடி… போன்றவைகளை இன்றே நடுவதற்கு துவங்குங்கள்.

  4. @elaiyarajahta4038

    அக்கினச்சிறகு அவர்களை எல்லாம் பார்தாலும் உயரே பறநதாலும் …கழுகை போல இறை உணவு தேட பூமி வந்தே தீரவேண்டும்..
    நம்மாழ்வார் கலாம்…அக்கினிச்சிறகுகள் …அணுவும் நானே…பூமியின் பசுமை க்கும் நாஙகளே? உலகச் செய்தி என்று சொல்லாதீர்கள்…ஏனென்றால் இது பூமி அணுவால் வெடித்தால் …நிலவு செவ்வாய் சூரிய குடும்பம் பால வெளி …500கோடி சூரியன் வெடித்த ஒற்றை நடசத்திரம்….நாளை என்னை யாராவது பார்த்து நான் பாடும் ஒலிவாங்கி தஙகத்தகடில் 150மொழிகள் இசை கேட்டு பூமிக்கு வரும்போது …பூமி ஹிரோசிமா நாகசாகி இடம் போல பூமி இருந்தால் …யாரும் இல்லா பூமியில் …காண திரும்பி நான்வநது என்ன பயன் …வாயோஜர்1 ஜேமஸ்வெப்…தொடர்பில்லாமல் …பால வெளி தாண்டி இசையோடு பயணம் அமைதியான அழகான காட்சிகள் …இதை யாருக்கு ஙனசொல்வேன் இநத அழகை..யாருக்கு காட்டுவேன்..? அக்கினிசிறகுகள்…..
    யாதும் ஊரே யாவரும் கேளீர்…
    இடும்பைக்கு இடும்பை படுப்பர்….புரியுதா ….முதலாளிகளே…த்தா சாவடிச்சுறவன்

  5. @elaiyarajahta4038

    என் மகள் வித்யாவீரப்பனுக்காக
    பொறுத்து போய்ட்டு இருக்கன்….பண்டாரவன்னியன்வீரப்பன்பிரபாகரன்…..கர்ணன் எதால் வீழ்த்தபட்டான் …பராமாத்மா …..மாயோனே……..சாகும்போது கூட என் கொடையை உனக்கு பிச்சைபோட்டுவிட்டுதானே செத்தேன்….ஏன் இந்த ஆரிய திராவிட சிங்கள வெறிநாய்களுக்கு என் இனத்தை கற்பு ஒழுக்கத்தை தீராத வலியை ஏன் கொடுத்தாய் ..விஸ்வரூபம்?……குடுமிகளே…‌..கரிகாலன் உஙகள் நியாபகத்தில் ராசராசன்
    உஙகள் ஆயதச்சாலை…பயிற்சி இடம் அக்கினி குஞ்சு ….வெந்து தணிந்துவிடும்…நியாபகம் இருக்கட்டும்…. , Raise of கிரிகாலன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*