Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 03-03-2024 சாந்தன் புகழ்வணக்கக்கூட்டம் | Seeman Pressmeet LIVE சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்ததன் விளைவாக உடல் மேலும் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சாந்தன் அவர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-03-2024 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
-நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

15 comments

  1. @elikuncharalingam2788

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை 2024 ல் நமது வெற்றி சொல்லும் ;
    நாளை நமதே, நாற்பதும் நமதே, நம் தமிழ்நாடும் நமதே;
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

  2. @floridalenin1023

    கேடுகெட்ட காந்தி தேசத்தின் நீதியை துயிலுரித்து காட்டிய அண்ணன் சாந்தனுக்கு புகழ் வணக்கம்

  3. @yesuthankam9565

    அரசியல் கோமாளி சீமானுக்கு கோமாளி சின்னம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்

  4. @rpmtsangam8800

    இதுமாதிரி எந்தகட்சியிலும் மரியாதை செலுத்தமாட்டார்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  5. @NandaKumar-xe7gw

    💕🌍🙏உசுப்பேத்தி விட்ட இந்தியா. 💞மாண்டு 💕மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட 💞தமிழர்கள். தொடர்கதை..🌹🌹🌹🌹💞

  6. @NandaKumar-xe7gw

    🌍💕உலகப்பந்தில் தமிழர்கள் 🙏🌍💕எந்த கோடியில்🌎🌎🙏 எந்த மூலையில் 💞💕வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும்
    உரிமைக்காக 💞உரத்துக் 💞குரல் எழுப்ப வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*