Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 24-02-2023 சீமான் இறுதிக்கட்டப் பரப்புரை | மாபெரும் பொதுக்கூட்டம் ஈரோடு கிழக்கு மேனகா நவநீதன்

Contact us to Add Your Business

செந்தமிழன் சீமான் அவர்களின் இன்றையப் பரப்புரைப் பயணத்திட்டம்

மாபெரும் பேரணி: மாலை 04 மணிமுதல்
தொடங்குமிடம்: பவானி சாலை வ.உ.சி. பூங்கா பின்புறம்
முடியும் இடம்: கிருஷ்ணா திரையரங்கம் அருகில்

மாபெரும் பொதுக்கூட்டம்: மாலை 06 மணிமுதல்
இடம்: கிருஷ்ணா திரையரங்கம் அருகில்

ஈரோடு கிழக்கு! வெற்றியே இலக்கு!

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. @Kumar-ic1hu

    இந்த தளம் நமது நாம் தமிழர் கட்சியின் நேரடி தளம் எனவே இதை பரப்புங்கள்

  2. @kumarayya9998

    நமக்கு சோறு போடுற விவசாயிக்கு வாக்களியுங்கள் அன்பு தமிழ் மக்களே…

  3. @sathishkumar-ln7bt

    புரட்சி என்பது தலைகீழ் மாற்றம்
    மாற்றம் என்பது மானுட தத்துவம்
    இங்கு மாறாது என்ற சொல்லைவிட அனைத்தும் மாறி விடும்…
    புரட்சி ஒருநாள் வெல்லும்
    நாளைய எளிய தமிழ் பிள்ளைகள் அதனை சொல்லும்
    நன்றி வணக்கம்
    நாம் தமிழர் ????

  4. @pearl007official4

    ஈரோடு கிழக்கு வாழ் மக்களே கிடைத்த இந்த அறிய வாய்ப்பை தவற விட்டுவிடாதிர்கள்! நாம் தமிழர் க்கு வாக்களியுங்கள்! ?✔✔??

  5. @spkingtom2460

    ஒரு பானை சோருக்கு ஒரு சோரு பதம்..இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..வாய்ப்பளிப்போம் நாம் தமிழர் கட்சி

  6. @samuvel1499

    அண்ணா நீங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக தகுதி இல்லை அண்ணா ஆனால் நீங்கள் பிரதமராகவே தகுதி உங்களுக்கு உண்டு நாம் தமிழர் நாமே வாழ்வோம் வெல்வோம் விவசாயத்தை ???????

  7. @SenthilKumar-sm7kn

    நமக்கான களம் ஈரோடு கிழக்கு,நமது இலக்கு ஈரோடு கிழக்கு. நாம் தமிழர்

  8. @thiyagarajan9973

    யார் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டேன் நீதி நியாயத்தை பின்பற்ற மாட்டேன் என்று திமுக அராஜகம் செய்வது இந்த ஐந்து வருடங்களில் நாம் தமிழர் கட்சி வளர்ச்சி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு பெரும் பங்கு உதவி செய்யும் திமுகவிற்க்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  9. @dhanapalp6315

    நீங்கள் எங்களுக்கு ? ரொம்ப? ரொம்ப ? முக்கியம் ?தயவு செய்து? பொறுமையாக பேசவும் ? தவறு இருந்தால் மன்னிக்கவும்??? நாம் தமிழர் ??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*