Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: 17-08-2022 கள்ளக்குறிச்சி – சின்ன சேலம் மாணவியின் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!

கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

22 comments

  1. v Koil

    We can not get justice. Because Court Judge, Hospital Doctors, News Media, Police Dept, State, National and UN Human Rights Commissions and Political leaders under Dravida Muthuvel Stalin (DMK) Dravida Govt. We can not get challenge and justice against Dravida Govt. Srimathi Mummy Mrs. Selvi need CBI enquirer.

  2. Divine Grace Jesus loves you

    “NEEDHIYIN PAATHAIYIL THAMIZHAR VAAZHLVU SEZHIKKA”
    NAAM THAMIZHAR EM INA INDRAIYA OTRAAI THALAIVAN
    “ANNAN SEEMAN ” AVARGAL NALLA AACHI MALARA VENDUM .EVAN BABU CHENNAI-53. “VIVASAAYIKKU ” VAAKKU SELUTHI VEEZHLNDHUVIDAA VAZHLVAI KAANBOOM.

  3. Naveen 9-1

    கடவுள் ஒருவன் இருக்கான் ஒன்றுப்பட்டு வழிபாடுவோம் ஒருவர் வேண்டுதல் இறைவன் செவி சாய்க்கவில்லை என்றால் பல்லராது வேண்டுதல் கண்டிப்பா நிறைவேறருவர்

  4. Aanand Kanthasamy

    நாம் தமிழர் வாழ்க வளத்துடன், வளர்க தமிழ் தேசியம், தமிழ் இனம், தமிழ் குடி, தமிழர் மெய்யியல் இறையியல், தமிழர் மருத்துவம், தமிழ் இசை.
    மாணவி ஶ்ரீமதி உயிர் பிரிந்து சென்று விட்ட நிகழ்வு மிகவும் துயரமனது.அறம் செழிக்க தன் இன்னுயிரை இழக்க வேண்டிய நிலை உள்ளது என்பது அரசு கல்வி சுகாதாரம் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை தனியாருக்கு விற்று கொள்ளையடிப்பது மிகவும் கொடுமையானது.இந்த சூழலில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் உயிருடன் இருக்கும் மற்ற மாணவர்களுக்காக அற வழியில் நின்று போராடுகிறார்கள்.அவர்களின் உரிமை போராட்டம் நாம் தமிழருடன், அறம் வளர்த்த நாயகி அருளால் வெற்றி பெறும்.

  5. manivannan thangavelu

    கல்வி பணமுதலாளி . காசு, பணம், துட்டு…மணி மட்டுமே குறிக்கோள் நீதி. ????

  6. நீங்களும் நானும்

    எவ்வளவு பெரிய கொம்பனாவும் இரு!!! எந்த நாட்டின் அதிபனாவும் இரு!!! என் இனத்தை தொட்டால் உன்னை தூக்குவோம்டா!!!
    நாம் தமிழர் அதிகாரத்திற்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி உறவுகள்!!!

  7. Vadi Velan

    ஒரு குழந்தையை, (அதுவும் பெண்குழந்தையை )பெற்று 17 வயதுவரை, மிகவும் கண்ணும் கருத்துமாக படிக்க வைத்து, நல்ல முறையில் வளர்த்து, ஒருவேளை விபத்தில் அல்லது உடல் நிலை சரியில்லை என்று அந்த பிள்ளை இறந்தாலே, நல்ல ஒரு பெற்றோரால் தாங்கி கொள்ள முடியாது! இப்படி ஒரு இழப்பு! இதற்கு அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவு! மானங்கெட்ட ஆட்சி!

  8. KUMAR G

    ஒரு மணி நேரம் கூட அந்த நாய்களை உள்ளே வைக்க உங்களால் முடியாது ,இது 7 வ து கொலை என்று காவல் துறை அதிகாரிகளே சொல்கிறார்கள்,,,,
    இவர்களை நடு ரோட்டில் வைத்து வெட்ட வேண்டும்,,,,,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*