Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 15-03-2023 அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களோடு கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி

Contact us to Add Your Business

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக செயற்படுத்தக்கோரி, வருகின்ற 15-03-2023 புதன்கிழமையன்று காலை 09.30 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தில் தொடங்கி கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெறவிருக்கிறது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இப்பேரணியைத் தொடங்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

23 comments

    1. @b.pillai4539

      எப்போ? அண்ணன் இன்பநிதியை கதிரையில் இருத்தியேகோடிக்கணக்கானதிராவிட இளசுகள் நித்திரைக்கோ தாஸ்மாக் க்கோசெல்லும்.

  1. @jeyarajsugirtharaj9097

    காலம் மாறும் கதையும் மாறும்..
    நம்பிக்கை வைக்கிறோம்..
    நாம் தமிழர்

  2. @iravilchandiran7822

    யோவ், பிரசாந்த் கிஷோரு…….. காதுல விழுதாயா…….. அங்கிருந்தே…. செல்ஃபோனை… நோண்டி பாரு…… நல்லா தெரியுதா?……

  3. @tamilzhan5120

    ஒரு நாள் வரும் அன்று எங்கள் ஆட்சி இருக்கும் அது எங்கள் தமிழ் இன மக்களின் பசியை தீர்க்கும் நாள் அன்று என் மக்களின் இனத்தை காக்கின்ற நாள் அந்த நாள் எங்கள் இன போராளிகள் உருவெடுக்கும் நாள் காத்திருப்போம் வெல்வோம் போராடுவோம் நாம் தமிழர்

  4. @sivamsuresh4583

    என்ன கொடுமை சரவணா … உரிமையை பெற போராட வேண்டிய நிலை … இந்த நாட்டு மக்களுக்கு
    ஈழத்தமிழன்

  5. @nelliyanravi1364

    அருமை அண்ணா வெற்றி நாயகன் தமிழின தலைவர் வெற்றி உறிதி நாம் தமிழன்

  6. @vickineswaryravindran7083

    ஐம்பது வருட கட்சி மக்கள் விரோத செயல் செய்வதில் வல்லவர்கள் பொய்யான வாக்குறுதி கொடுத்தால் அப்படியே நம்பி விடுவதா?

  7. @samsonfernondez3367

    இன்று விதைக்கின்றோம்….. நாளை வாக்குகளாக அறுவடை செய்வோம் …. நாம் தமிழர்

  8. @elikuncharalingam2788

    இலக்கு ஒன்றுதான்… நம் இனத்தின் விடுதலை
    வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி????????????⚘⚘⚘⚘?????????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*