Login

Lost your password?
Don't have an account? Sign Up

?16-10-2022 சீமான் எழுச்சியுரை | மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு மாபெரும் விவசாயிகள்திரள் போராட்டம்

Contact us to Add Your Business

மக்களின் வாழ்விடங்களை அழித்து சிப்காட் கொண்டு வருவதை எதிர்த்து 9 கிராம மக்கள் (அனக்காவூர் ஒன்றியம்) ஒருங்கிணைக்கும் போராட்ட கவனயீர்ப்பு கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பங்கேற்கிறார்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

29 comments

  1. Fluffy candyfloss ?

    அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளர்க வளமுடன்

  2. Kmurali Kumar

    இந்த மக்கள்… ஒரே ஒருமுறை நாம் தமிழர் சீமானுக்கு வாய்ப்பு கொடுத்தால்.. அடுத்த தலைமுறை வீரமாகவும் கவுரவமாகவும் பெருமையாகவும் …சொந்த வூரிலே தொழில் பண்ணலாம் …

    மக்களே சிந்திங்கள்

  3. Mohamed

    என் அண்ணன் கூறும் வேளாண் சார்ந்த வளர்ச்சியில் உள்ள நாடுகளின் மக்களைப் போன்று எனக்கும் என் நாட்டில் வாழ ஆசை?

    இன்ஷா அல்லாஹ் அக்காலம் விரைவில வரும்

    நாம் தமிழர் ? ? ?

    1. கோ.குணசேகரன்

      @Mukkulathor Kavundar Vanniar Vellarlar Peravaiரெம்ப நன்றி உங்க தகவலுக்கு.??ஆனால் நீங்கள் என்னிடம் கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லவேண்டாம்.

  4. Maha Lakshmi . Madasamy

    நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி..

  5. Arun Thamizhan ச.த.அருண் தமிழன்

    காலம் தந்த தமிழ்க்கொடை… என்ற அண்ணன் தென்னரசு பேச்சுக்கு நான் அடிமை

    1. உரக்கச் சொல்வோம் Urakkacholvom

      அமெரிக்காவின் அடிமை விலங்கை உடைக்க வந்த அரிய உயிரினமே என்ற வசனத்துக்கும் நான் அடிமை

  6. Senthil Senthil

    மிகவும் அறுமயான பேச்சு நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர் ✊?

    1. சிலம்பத்தமிழன்..⚔️

      நானும் நாம் தமிழரின் அபிமானியே …ஆனால் நடந்த கவுன்சிலர் தேர்வில் எனது தொகுதி வார்டில் நின்றசீமான் கட்சியில் உள்ளவர்கள் ஒட்டுக்கு பணம் கொடுத்தனர். இதனால் வளர்ந்துவரும் நம் கட்சியின்பேரில் நம்பிக்கை போய்விடும். இதை கவனிக்க வேண்டும். தயவு செய்து ….

  7. Samuel P

    குவாட்டரும் – கோழி பிரியாணியும் கொடுக்காமல்- இது…தானா சேர்ந்த கூட்டம்… இது… வெல்க தமிழ்?❤️?

  8. Baski Bos

    அண்ணா இந்த உலகத்திலேயே எத்தனை வல்லுநர் பதிவு செய்து இருந்தாலும் இயற்கை வளங்கள் பற்றி நீங்கள்சொல்லும் போதும் தான் மக்கள் மனதில் ஆழமாக பதியும் அண்ணா உங்கள் வழியில் நடக்க வேண்டும் வாழ்க நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*