முத்துப்பாண்டி உரை | திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 4தமிழர்களை விடுவிக்கக்கோரி சீமான் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு
இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Ntk Dubai Thanjavur orathanadu ??????
அண்ணன் முத்துப்பாண்டி ✍️✍️✍️✍️✍️???????
சிறப்பு
உங்களுக்கு. ஆசை. இல் லயர…. ஃ?
முதல் வராக
இது உங்கள் லாசை மட்டும் இல்லனா நாம் தமிழர் பிள்ளைகள் அனைவருமே
மருது மக்கள் இயக்கம் அண்ணன் முத்துப்பாண்டி சொன்னது தானே உண்மை நாம் தமிழர் பிள்ளைகள் அனைவருமே அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அருமை அருமை முத்துபாண்டி அண்ணன்.
அண்ணன் விடுதலை பெற்று விரைவில் மக்கள் பணி செய்ய வேண்டும்??❤
???
ஆருயிர் அண்ணன்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். நாம் தமிழர்.
We want Inner Line Permit should be implemented in Tamil Nadu.
சிறைக்கு அனுப்பி இந்த காணொளியை பார்க்க வைத்தார்கள்…
❤❤❤❤❤❤❤❤❤
அருமை அருமை…முத்துபான்டி…..
மாமா…. மாமா…….. வாழ்த்துக்கள்……?
வாழ்த்துக்கள் சகோதரர் முத்துப்பாண்டி அவர்கள்
??????
????????
Namtamilar
திருட்டுதிமுகவைஅழிக்கவேண்டும்தமிழர்கள்ஒன்றுகூடிநாம்தமிழர்ஆட்சிவிரைவில்அண்ணன்முத்துபாண்டிபேச்சுஅருமை
அருமை அருமை
Muttupandy Anna ????Speech is very important to Tamilnadu
NAAM TAMILAR
Best best wishes MUTTUPANDY ❤️❤️❤️❤️