பெரிய இலட்சியங்களை கொண்டிருங்கள்! – மரபின்மைந்தன் முத்தையா | நாளும் பல நற்செய்திகள்
பெரிய இலட்சியங்களைக் கொண்டிருங்கள்!
ஆனால் சிறிய மகிழ்ச்சிகளையும் கொண்டாடுங்கள்!
பேதம் பார்க்காமல் பழகுங்கள்!
உற்சாகத்தை உங்கள் இயல்பாகவே ஆக்கிக்கொள்ளுங்கள்!
மழைக்காலங்களில் மரம் நடுங்கள்!
குறை சொல்வதை நிறுத்துங்கள்!
எளிய பணியாளர்களுக்கும் மரியாதை கொடுங்கள்!
கோபப்பட்டாலும் சீக்கிரம் அமைதியாகிவிடுங்கள்!
செல்லப் பிராணிகள் வளர்க்கத் தொடங்குங்கள்!
குழந்தைகளோடு விளையாடுங்கள்!
ஐந்து நிமிடமாவது ஆகாயம் பாருங்கள்!
போக்குவரத்து நெரிசலில் பொறுமையாய் இருங்கள்!
புரியும் விதமாய் பேசுங்கள்!
பிறரைப் புரிந்துகொண்டு பேசுங்கள்!
– மரபின் மைந்தன் முத்தையா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Hi
Pothume ponn seiyum maranthu.
NTK valarnthaale yenakku pothum.
நல்ல முயற்சி. வாழ்த்துகள் அண்ணா.
அண்ணா இனிய நற்செய்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ✊️✊️✊️✊️✊️✊️