எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே, நிகழ்காலத்தை நுகரலாம். இறப்பதற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை! – சைரஸ்
Contact us to Add Your Business
மனித வாழ்க்கை என்பது எண்ணுதற்கரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்தில் ஒரு அழகை, ஒளியைத் தருகிறது!
– ரஸ்கின்
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு,
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை!
– சாமுவேல் பட்லர்
நீங்கள் அனைவரும் மகத்தான காரியங்களைச் சாதிப்பதற்காகப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்! – வீரத்துறவி விவேகானந்தர்
சிந்தனையும், செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்!
– இராமதாசர்
இனிமையான சொற்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கலாம். ஆனால், அவற்றின் மதிப்போ மிகமிக அதிகம்.
நல்லதைப் பெறுபவன் அதை ஒரு நாளும் மறக்கக்கூடாது! நல்லதைச் செய்பவனோ ஒருநாளும் அதை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது!
– சர்ரோல்
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே, நிகழ்காலத்தை நுகரலாம்.
இறப்பதற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை!
– சைரஸ்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாள்தோறும் உங்களை நான் சந்திக்கிறேன் இந்த பிணைப்பை ஏற்படுத்திய நாளும் பல நற்செய்திகளுக்கு எனது வாழ்த்துக்கள் ?????
நேர்த்தி வரிகளால் அண்ணன் குரலோடு???
நாம் தமிழர்……
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு
???????
சிறப்பு ☝️???♥️
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
??????
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்த பின் நிதி வளம் பெருகிய பின் தமிழகத்தில் ஓடும் ரயில்களை மாற்றி அமேரிக்கா ஐரோப்பாவில் இருபது போல் தரமான நவீனமான ரயில் பெட்டிகளாக மாற்ற வேண்டும்
தற்போது இருக்கும் சுற்றுலா தளங்களை மட்டும் வளக்காமல் நவீன காலத்துக்கு ஏற்ப modern art museum, underwater aquarium, illusion art museum… botanical garden.. innovation museum.. technology museum.. art science museum (like in Singapore), bird park… amd entertainment spaces like SENTOSA ISLAND IN SINGAPORE, marine life museum,
Cable car in hill stations.. etc
சுற்றுலா நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டு வரும் மற்றும் மிகப்பெரிய அந்நிய செலாவணியை ஈட்டும். நாம் தமிழர் கட்சி அதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!
தொழில் நுட்பம், அதை பற்றிய கல்வி… அதை முன்னிருத்திய உற்பத்தி… ஆய்வுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
தமிழர் தலைநகரான திருச்சியை உறையூர் என சோழ அரசில் இருந்த பெயரையே வைக்க வேண்டும். அந்த தலைநகர் அமேரிக்கா ஐரோப்பா சிங்கப்பூர் போல் நங்கு வடிவமைக்கப்பட்டு… சதுக்கங்கலாக பிரித்து தமிழ் மாமன்னர்கள் சாதனையாளர்கள் பெயர் வைத்து அச்சதுக்கஙகளின் சாலை சந்திப்பில் அவர்களது சிலைகளை நன்றாக வடிவமைத்து வைக்க வேண்டும். எடுத்து காட்டு: அருண்மொழி வர்மன் சதுக்கம், மேதகு வே பிரபாகரன் சதுக்கம், வேலுநாச்சியார் சதுக்கம், வ உ சி சதுக்கம் என வைக்க வேண்டும்.
இதை நாம் தமிழர் கட்சி தலைமை இடம் கொண்டு செல்லுங்கள். எனது பரிந்துரை ஏற்பது ஏற்காதது உங்கள் இட்டம்
Thank you again..