Login

Lost your password?
Don't have an account? Sign Up

23 comments

  1. @kumarisethu6359

    வணக்கம் மேடம் தங்களின் செய்முறைகள் மிக மிக அருமை மா எனது மகள் 2000 வது வருடம் திருமணம் ஆகியது முதல் தங்களின் பதிப்பு அவள் பொக்கிஷமாக சொல்வாள் மேடம் சட்னி வகைகள் குழம்பு வகைகள் எல்லா பதிவும் வாங்கி பயன்படுத்தறாள் அந்த நேரம் யூட்யூப் கிடையாது நாங்கள் தென்காசி தங்களின் புத்தகங்கள் திருநெல்வேலி சியாமளா புக் ஷாப் மட்டுமே கிடைக்கும் மேடம் மல்லிகா மேடம் நினைக்காத நாளே கிடையாது

  2. @jegadhambaln1871

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், மேம். இந்த ஆண்டை ஸ்வீட் ரெசிபி மூலம் ஆரம்பித்ததற்கு நன்றி. இதே போல் எங்களுக்கு விதவிதமான ரெசிபிக்கள் செய்து தர ஆவலுடன் காத்திருக்கின்றோம். கண்டிப்பாக அதனை செய்தும் பார்ப்போம். Easy, Tastey, Cutey, Beauty, etc, etc, etc recipe, mam. I like it. Tq.

  3. @sudhasriram7014

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா சர்க்கரைவள்ளி கிழங்கு ஹல்வா சூப்பர் மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*