#Shorts287 #Rice &Thuar uppuma-Breakfast அரிசி உப்புமாவில் துவரம் பருப்பு சேர்த்தும் செய்யலாம்
#Shorts#MallikaBadrinathVeetuSamayal
அரிசி துவரம் ரவை செய்ய
1 ஆழாக்கு பச்சரிசி
1/2 ஆழாக்கு துவரம் பருப்பு ஒன்றாக கழுவி தண்ணீரை வடித்து
வலை தட்டில் சிறிது நேரம் நன்கு வடிந்த பிறகு ஒரு துண்டின் மீது
பரவலாக பரப்பி நிழலில் 4 மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
பிறகு சிறிய மிக்ஸி யில் போட்டு விட்டு விட்டு இயக்கி குருணையாக உடைக்கவும்.ஒரு நாள் மறுபடியும் நிழலில் ஆற வைத்து டப்பாவில் எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.
உப்புமா செய்ய தண்ணீர் அளவு 2 மடங்கு



Hi. Mam Good evening. Arsi parupu uppma superb. I will try this method. Thank you so much for sharing.
Welcome ?.
Wow wow super super recipe Amma
Thank you very much.
Very nice mam?arisi paruppa epdi ஒரே மாதிரி ரவையாக செய்வது?
அரிசி பருப்பை ஊற வைக்காமல் கழுவி நிழலில் 2 மணி நேரம் உலர வைத்த பிறகு சிறிய மிக்ஸியில் பாதி வரை மட்டும் போட்டு விட்டு விட்டு இயக்க வேண்டும்.ரவை போல வரும்.