Login

Lost your password?
Don't have an account? Sign Up

[LIVE] 04-05-201 Thiruparngundram Seeman Speech [நேரலை ] திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பரப்புரை

[LIVE] 04-05-201 Thiruparngundram Seeman Speech Election [நேரலை ] திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்

https://www.sivagangaidistrict.com

25 comments

  1. karthik rajendran

    அண்ணனின் பேச்சில் வீரியம் அதியமாகவும் எழுச்சியாகவும் உள்ளது. நன்றி அண்ணா

    1. Siva Alakan

      அருமையான பேச்சு. நான் உயிருடன் இருக்கும்போதே நீங்கள் நாடாளவேண்டும். நான் ஒரு நேர்மையான எண்ணங்கொண்ட ஏழைத்தமிழ்சிறுவன்்நடக்கும்

  2. Sathish Sou

    நாம் தமிழர் கட்சியில் இணைந்த அண்ணன் தம்பிகள் மட்டுமே பெருமையுடன் சொல்கிறார்கள்.. நான் கட்சியில் இணைந்தேன் என்று..அதுதான் புரட்சிக்கான முதல் படி..நாம் தமிழர்…

    1. 86AAPA K

      அண்ணனின் பேச்சை கேட்காமல் தூங்க போவதில்லை!?

      பேச்சை கேட்டுவிட்டால் தூங்க முடியவில்லை!?

      வெல்லப்போரான் விவசாயி!???‍♀️
      புரட்சி எப்போதும் வெல்லும்!???

  3. MK

    நாம்தமிழர் கட்சிக்கு நிறைய ஓட்டு விழுந்து இருக்கிறது, சிலர் அடுத்த முறை கண்டிப்பாக ஓட்டு போடுவோம் என்று சொல்கிறார்கள்.

  4. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் அண்ணா பேச்சை கேட்க்கும் போது உடம்பே சிலிர்க்கிறது வாக்களிப்போம் விவசாயி சின்னத்துக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*