#Shorts 194:Boba Tea /Bubble Tea / கருப்பு ஜவ்வரிசி பார்த்திருக்கின்றீர்களா? விதவிதமாக செய்யலாம்
#Shorts194#MallikaBadrinathVeetuSamayal
குறிப்பு :
இதை USA ல் இருந்து கொண்டு வந்தேன்.
நம் நாட்டில் கிடைத்தால் சொல்லுங்கள்.
அங்கு பல இடங்களில் Boba Tea என்று தனி Tea shop இருக்கின்றது.விதவிதமாக தருவார்கள்.
கருப்பு ஜவ்வரிசி கிடைக்காவிட்டால் நம்நாட்டில் சுலபமாக கிடைக்கும் வெள்ளை ஜவ்வரிசி உபயோகிக்கலாம்.
ஜில்லென்று செய்யும்
ரோஸ் மில்க்
பாதாம் பால்
டீ
காபி
பிஸ்தா பால்
மசாலா பால்
ஜிகர் தண்டா
எதில் வேண்டுமானாலும் போடலாம்
It is available in amazon.very expensive
Yes.I know.For children it is interesting.Occassionally we can give.