?நேரலை 06-04-2023 செந்தமிழன் சீமானுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது #ISWOT_Conference Chennai
அறிவிப்பு:
60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, நாளை 06-04-2023 வியாழக்கிழமையன்று மாலை 06 மணியளவில் சென்னை துறைமுகத்தில் உள்ள சீபேரர்ஸ் கிளப் (Seafarer' Club) -இல் நடைபெறும் மாபெரும் கருத்தரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்படவிருக்கிறது.
இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுடன் நாம் தமிழர் உறவுகள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்த்துக்கள் அண்ணா
மிக அருமையான விளக்கம் தமிழர்கள் சகோதர்கள் தெளிவாக இருக்காங்க கண்டிப்பாக சுற்று சூழல் நிலைகள் வெற்றி பெறும் நாம்தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம் நன்றி
அருமை யானவிளக்கம்
நீங்கள் எடுத்துரைக்கும் உயரிய கருத்துக்களைதான் பல அரசியல் தலைவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் நீங்கள் விரைவில் தமிழ் நாட்டின் முதல்வராக அல்ல இந்தியாவின் பிரதமராக எங்களின் வாழ்த்துக்கள்
ஒட்டு மொத்த (இயற்கை) இனத்துக்கான தவைவன் நீங்கள்
எதற்கும் கலங்கவேண்டாம் என்றோ ஒருநாள் அறம் வெல்லும் நாம் தமிழர்
Anna ?
K.k
இது நாம் பெற்றது. சிறப்புதான். ஆனாலும் பல விருதுகளை நாம் வழங்கும் காலத்தை விரைவிலேயே உருவாக்குவதுதான் அண்ணனது எண்ணம். அதற்காக உழைப்போம்.
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த என் அன்பு அண்ணனுக்கு இந்த பாராட்டு விழா கிடைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா லண்டனிலிருந்து வெகுவிரைவில் வெல்வோம் எம் மண்ணையும் மொழியையும் அளித்த அயோக்கியர்களை பச்சை மட்டையால் அடித்து கொள்வோம்
News தமிழ் ஊடகத்துக்கு வாழ்த்துக்கள்
எங்களின் அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மையின் தத்துவம் அண்ணா நீங்கள் வரவேண்டும் எல்லாம் சரிபண்ண
வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அழகான பதிவு நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் காலம் அதை அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே ????????????
Naam thamizhar? vazhthukal seeman anna
நாம் தமிழர்
அட அட அட…நம்புங்கள் இவன் அரசியல் தலைவர்…அனைத்து உயிரையும் காக்கும் நாம் தமிழர் படை…