ஒருபோதும் தவறு செய்யாத எவரும், புதியதை முயற்சித்ததில்லை. | நாளும் பல நற்செய்திகள் | 30-09-2022
கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும்தான் பிறந்தோம்.
குறைகளைச் சொல்லிக் காயப்படுத்த அல்ல.
தவறு எனில் கற்றுக்கொடுங்கள்.
சரி எனில் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருபோதும் தவறு செய்யாத எவரும், புதியதை முயற்சித்ததில்லை.
நம் பயம் எதிரிக்கு தைரியத்தைக் கொடுக்கும்.
நம் அமைதி அவனுக்குக் குழப்பத்தைக் கொடுக்கும்.
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் வென்றதில்லை.
யாரை எங்கே நிறுத்தவேண்டும் என்பதைவிட,
நாம் எங்கே நிற்கவேண்டும் என்பதை உணர்வதே சிறந்தது.
வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச்சிறந்த காரியங்களைச் செய்வதில்லை.
சாதாரண வேலையைக்கூட மிகச்சிறந்த முறையில் செய்கின்றனர்.
ஒருமுறை விழுந்து பாருங்கள். எழும்போது உலகம் உங்களுக்குப் புதிதாகத் தெரியும்.
ஒருமுறை தோற்றுப்பாருங்கள். வெல்லும்போது உலகம் உங்களைப் புதிதாகப் பார்க்கும்.
நாம் ஒவ்வொரு நிலையிலும் தடுமாறாமல் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், உணர்ச்சி வசப்படும்போது வார்த்தைகளையும் , கோவப்படும்போது வார்த்தைகளையும், உதவிக்கு அழைக்காமலிருந்தால் போதும்.
தேடாதபோது கிடைப்பதும், தேடும்போது தொலைவதும் வாய்ப்புகள் மட்டுமல்ல, வாழ்க்கையும்தான்.
நாளும் பல நற்செய்திகள் | 30-09-2022
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அன்
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Namtamilr
என் வாழ்க்கையில் நான் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறேன் அவர்கள் அன்பினால் சந்தர்ப்ப சூழ்நிலை நம்மை சொல்லிக்காட்டி நம்மை கொல்வது ஒரு படி ஏறினால் மூன்று படி சறுக்கி விடுவது என் வேலையில் என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள் காலம் பதில் சொல்லும் அண்ணா உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு
சிறப்பு
தோல்வியே அனுபவத்தின் படிகட்டுகள்…
அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடமே வெற்றிக்கு படிகட்டுகள்…
அனுபவத்தையும் வெற்றியையும் சொல்லி கொடுப்பதே சாதனைக்கு படிகட்டுகள்….
நிச்சயம் புரோ…. என்னையும் என் குடும்பத்தையும் ஒரு தெருவே சேர்ந்து அசிங்கபடுத்தி அனுப்பிவிட்டார்கள்…
@Arul Punitha ஐந்து வயதுக்கு மேல் உள்ள இளம்தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள். நாம் தமிழரின் கொள்கைகளின் நன்மைகளை…ஏன் என்றால் நமது அண்ணன் நமக்கும் வருங்காள தலைமுறைக்குக்கான வழி களை சொல்லி கொடுக்கிறார்.
குழந்தைகளிடம் சொல்லுங்கள் நம்பிக்கை வரும்
நாம் தமிழர்……
Very nice Seeman Anna ????
Kadhal tholvi ?
சிறப்பு ☝️???♥️
உத்தமம் அதி உத்தமம்