சுதந்திரம் என்பது கொடியை மட்டும் வணங்குவதற்கல்ல! – ‘மரபின் மைந்தன்’ முத்தையா -நாளும் பல நற்செய்திகள்
'சுதந்திரம்' என்பது விடுமுறையில் மகிழ்வதற்கல்ல!
வரலாற்றை நினைப்பதற்கு!
கொடியை மட்டும் வணங்குவதற்கல்ல! கொள்கைகளையும் வணங்குவதற்கு!
இனிப்புகளைப் பகிர்வதற்கல்ல! இதயங்களைப் பகிர்வதற்கு!
சும்மா இருப்பதல்ல! சுயமாகச் செயல்படுவது!
வெறுமனே பிழைப்பதல்ல! விருப்பத்தோடு உழைப்பது!
கட்டுப்பட்டு நடப்பதல்ல! கட்டுப்பாடாய் இருப்பது!
உரிமைகளைக் கேட்பதல்ல! கடமைகளை உணர்வது!
தட்டிக் கழிப்பதல்ல! பொறுப்புகள் ஏற்பது!
'சுதந்திரம்' என்பது,
நம் சுதந்திரத்தை அனுபவிப்பதல்ல! மற்றவர்கள் சுதந்திரத்தை மதிப்பது!
விருப்பம் போல் வாழ்வதல்ல! பிறர் விரும்பும் விதமாய் வாழ்வது!
இஷ்டம்போல் இருப்பதல்ல! இலட்சியங்கள் வகுப்பது!
செய்ய விரும்புவதை செய்வதல்ல! செய்ய வேண்டியதைச் செய்வது!
'சுதந்திரம்' என்பது கண்மூடித்தனமாய் எதிர்ப்பதல்ல! காது கொடுத்து கேட்பது!
சுயநலத்தின் மாறுவேடமல்ல! பொதுநலத்தைக் காப்பது!
அரசாங்கத்திற்கு கிடைத்ததல்ல! அடிப்படை வாழ்க்கைக்கு கிடைத்தது!
வாங்கிவிட்ட ஒன்றல்ல! வாழ வேண்டிய ஒன்று!
ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Super thala
?????????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Subscribers erundhu ?
☝️???சிறப்பு
superb
??
???????????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????