31-01-2023 கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான் | கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவுவதற்கான
பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு
(சன. 31, சென்னை திருவல்லிக்கேணி)
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவும் திட்டத்திற்குப் பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிவதற்காக சென்னை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நாளை 31-01-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சின்னக் கலைவாணர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில், நாம் தமிழர் உறவுகளும், கடல் சூழலியல் குறித்த அக்கறை உள்ள அனைவரும் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Please vote seeman anna guys For Tamil Nadu Future
???
❤️?
தலைவர் பிரபாகரன் வாழ்க.நாம் தமிழர் எழுச்சி முழக்கம்
விரைவில் இந்த குரல் சட்டசபையில் ஒலிக்கும்….?????
நிகழட்டும்
Wait and see
நாம் தமிழர்….
கண்டிப்பா அந்த பேனாவ உடைப்போம் அண்ணா…
700 வருட தெலுங்கு வடுகர்களின் தமிழ் மண் ஆக்கிரமிப்பு இன்றும் வீதிக்கு வீதி வடுக நாயகனுக்கு ஈவே ராமசாமி க்கு கருணாநிதிக்கு அண்ணாதுரைக்கு எங்கு பார்த்தாலும் தமிழன் மண்ணில் சிலை இறுதியாக கடலில் தெலுங்கனுக்கு நினைவு பேனா
வடுகர்களின் நில ஆக்கிரமிப்புக்கு முடிவுரை கட்ட தமிழினம் ஒன்று சேர வேண்டியது காலத்தின்
செய் அல்லது செத்துமடி நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று
புலியை கண்டவுடன் 200 ஓவா பன்றிகள் கதருகிறது…
SUPR
Seeman on fire ???
நாம்தமிழர் பிள்ளைகள் அண்ணனை கண் போல காக்கவேண்டும்
இது முதல் வெற்றியெனக் கருதுகிறேன்…. ?
நாம் தமிழர் ????
இந்த காணொளியை பார்த்தால் அண்ணன் முதல்வர் போல் என் கண்ணுக்கு தெரிகிறார்…..
எல்லா ஊப்பீக்களும் சங்கியாக மாரியபொளுது என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்??
இளைஞர்கள் துணை என்று என்றும் உங்களுக்கு உண்டு அண்ணா
Vera level ????
விரைவில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் ?
We kannada people 22 lakhs in Tamilnadu support NTK ????? Hey tamil people we kannada support NTK
தலைவன். ….
அண்ணன் வருவார் விரைவில்!!! நாம் தமிழர்!✊?