31-01-2023 கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான் | கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம்
அறிவிப்பு:
கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவுவதற்கான
பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு
(சன. 31, சென்னை திருவல்லிக்கேணி)
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவும் திட்டத்திற்குப் பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிவதற்காக சென்னை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நாளை 31-01-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சின்னக் கலைவாணர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில், நாம் தமிழர் உறவுகளும், கடல் சூழலியல் குறித்த அக்கறை உள்ள அனைவரும் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Vera leavel seeman anna
Seeman Annan speech Vera level ???????????❤️❤️❤️❤️❤️❤️
Seeman ????????????
அருமை அண்ணா
மிகப்பெரிய சம்பவம் செய்துவிட்டாய் அண்ணா….
ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை …
ஓங்கட்டும் உனது குரல்….ஒடுக்கப்படும் மக்களின் குரலாக….
தமிழ் குடிகளுக்கான குரல்….
நாம் தமிழர்…..
அண்ணன் தான் ஆட்ட நாயகன்…திராவிடர் அலறிய நாள்…
அருமை அண்ணா ??
நாம் தமிழர்…. தரமான சம்பவம்…
அண்ணனுக்கு இதன் பிறகு நாம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்…..
What a Brave speech ???
Long Live Brother Seeman
Naam Thamizhar ???
நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும்
ஆட்ட நாயகன் ???
நாம் தமிழர் கட்சி வெற்றியின் குரல்?????
India’s only incomparable commander professor seeman
வணக்கம் அண்ணா.உங்கள் பின்னால் நிற்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா.???????
நாம் தமிழர்
கருணாநிதியை விட சிறந்த தலைவர்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் நினைவு அடையாளங்களை நிலத்தில் உருவாக்கு திரு. ஸ்டாலின் .
அண்ணன் எப்போது மாஸ்தன்
நாம் தமிழர் ???????
???