21-04-2023 சீமான் கண்டனவுரை | பணி நிரந்தரம் கோரி மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருக்கும் போராட்டம்
Contact us to Add Your Business
தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் முன்னெடுத்துவரும் மாபெரும் காத்திருக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, இன்று 21-04-2023 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் பங்கேற்று, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Super sir future CM????
நன்றி தலைவா
நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும்
நானும் மக்கள் நலபணியாளர்தான்
Tamil Nadu makkal muttal muttal muttal muttal ?????????? again they will vote dmk and ADMK ?????
நம்மை வலுப்படுத்த ஆளும் கட்சியே உதவி செய்கிறது நன்றி . நாம் தமிழர்.
நாம்தமிழ்ர்???????✊✊✊✊✊✊✊✊???
போ போ போய் உள்ள காசவாங்கு ராஜா
இந்த பதிவை போடுவதற்கு திருட்டு திராவிடத்திடம் நீ எவ்வளவு பணம் வாங்கினாய்
உன்னைப்போன் அறிவீழிகள் இருக்கும்வரை நல்லவர் ஆட்சியாழ்வது சாத்தியம் இல்லைடா ராஜா
நன்றி தலைவா
நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும்
Thamizh naattil Thamizhar aatchi kaalathin kattaayam.Ilakku ondru thaan Thamizh inathin viduthalai. Makkalin unmaiyaana nermaiyaana nambikkaiyaana ella uyir inangalukku maana arasiyal kotpadukalai sumandhu makkalodu koodavey payanikkum oray katchi Naam Thamizhar Katchi. Vaazhga ulaga veera Thamizhar thalaivar Thamizh Naattin varungkaala Mudhalvar Senthamizhan Seeman. Thamizh nam uyir. Thamizh nam moochu.Thamizh Namadhu adaiyaalam. Engum Thamizh. Ethilum Thamizh. Udanay vizhithukkol Thamizhaa. Vote, support and join hands with NTK. Naalai namadhey.
???
எத்தனை தடவை அடிபட்டாலும்….பணத்தை பார்த்தவுடன் பழச மறக்கும் கூட்டம்….கோட்டர் பிரியாணிக்கு ஆசைப்பட்டு மானத்தை இழந்த கூட்டம்….மக்களே இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
தினந்தோறும் ஒரு பிரச்சனையா என்னடா அரசு ஆட்சி நடத்துறீங்க ????????????????????????????
Ntk
NTK ???????
“தமிழ் தாய் வாழ்க”
“தலைவர் பிரபாகரன் வாழ்க”
பரம்பரை திமுக வெறியன் மக்கள் நலப் பணியாளரின் மகன், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நன்றி அண்ணா… தங்களின் ஆதரவிற்கு….
இனம் ஓன்றாவோம்…..
*CONGRATULATIONS NTK SIR SEEMAN FARMERS SYMBOL* ONLY NTK SIR SEEMAN CAN SAVE TAMIL NADU *1OOs OF 1OOOs And 1OOOs OF YOUTH And STUDENTS Are JOINING NTK * *The TAMIL NADU VILLAGES UNITED TAMILAN Are JOINING And SUPPORTING NTK SIR SEEMAN KATCHI*
Supur sir