வீரக்கலை நிகழ்ச்சிகள் | சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! மாபெரும் பொதுக்கூட்டம் –
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்! எல்லோருக்கும் எல்லாமும் சரியாக, சமமாகக் கிடைப்பதை உறுதிசெய்து, உண்மையான சமூகநீதியைக் காக்க நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்! எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்