?நேரலை: 29-06-2024 இராதாபுரம் – பரப்புரைப் பொதுக்கூட்டம் | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் #SeemanLive
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024 மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்! தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்