முதலில் தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பாற்றுங்கள்! வேங்கைவயலுக்கே நீதி கிடைக்கவில்லை! –
அறிவிப்பு: கல்வி வள்ளல் பா.கா.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு (ஏப்.04, கட்சித் தலைமை அலுவலகம்) கல்வி வள்ளல் நமது ஐயா பா.கா.மூக்கையாத் தேவர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்தநாளான 04-04-2023 செவ்வாய்க்கிழமையன்று