Login

Lost your password?
Don't have an account? Sign Up

?12-09-2024 ராஜபாளையம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | விருதுநகர் மாவட்டக் கலந்தாய்வு Seeman LIVE

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @kalaiegamparam4418

    நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர்.

  2. @nagendranramasamy3731

    பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் கூட இப்படி பாடம் எடுக்க மாட்டார்கள்.தமிழகம் முழுவதும் நிருபர்கள் கொடுத்து வைத்தவர்கள்.நேரடியாக அண்ணன் சீமான் பேச்சை கேட்பது சுகமான அனுபவம்.

  3. @kulanthaivelkulanthaivel4263

    திருமாவளவன் அண்ணனும் ராமதாஸ் ஐயாவும் தயவுசெய்து கௌரவம் பார்க்காமல் சீமான் பின்னால் நிற்கவும்

  4. @mahalakshmi.madasamy9968

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???

  5. @venkatvenkatesan9868

    அண்ணா உங்கள் பேட்டி மட்டுமே பத்திரிகை நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை சொல்லி எங்களை போன்றோரை பார்க்க வைக்கிறது.??????

  6. @ambatturcenter2994

    அண்ணன் சொல்வது உண்மைதான் ஏன் சொல்கிறேன் என்றால் நானே எனது ஒலிவாங்கி சின்னத்திற்கு ஓட்டு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் ஐந்து கோட்டர் 10 கோட்டர் வாங்கி கொடுத்து நான் ₹5000 செலவு பண்ணி இந்த மக்கள் ஓட்டு போடவில்லை குடித்துவிட்டு மறந்து விட்டார்கள் உதயசூரியனுக்கு இரட்டை இலைக்கும் தான் ஓட்டு போட்டார்கள் இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நான் சீமான் கட்சியிலும் இல்லை ஏனென்றால் எனக்கு அவரைப் பிடிக்கும் அதனால் நான் ஓட்டு செலுத்தினேன் என் தலைவன் பிரபாகரனை மிகவும் மிகவும் பிடிக்கும் என் தலைவர் அவர் நான் அண்ணன் சீமான் கட்சியில் இல்லை ஆனால் எனக்கு மிகவும் அவர் கருத்தியல் பிடிக்கும் அதனால் இந்த உலகில் அவரும் மாதிரி ஒரு ஆள் இந்த உலகில் கிடைக்க மாட்டார் அவரை இந்த மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய கடமை ஆற்றல் தன்னம்பிக்கை அதற்காக நான் எப்போதும் போராடுவேன் அண்ணனுக்காக நான் உயிரை கொடுக்கவே நான் தயாராக இருக்கிறேன்

  7. @ramarivuramarivu1919

    எங்கள் அண்ணன் வாழ்க வாழ்க அந்த மூளை யின் ஆற்றலை கவனியுங்கள் என்னால் 25ஓட்டும் அவர்கள் ஆயுளுக்கும் நாம் தமிழர் கட்சி தான்

  8. @kajentranr950

    உண்னை உணர்ந்து அறிந்தேன் ஆதி சிவண் வாக்கு அறியனையில் நீ ராஜாவாக இனி உண் அரசியல் ஆட்சி புரட்சி வெல்ட்டும் நாம் உறுதியாக வெல்வோம் ❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*