? 27-06-2024 சீமான் எழுச்சியுரை | நேமூர் பரப்புரைப் பொதுக்கூட்டம் | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் LIVE
Contact us to Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 26. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: காணை பேருந்து நிலையம் அருகில்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Naam tamiler ??
Ntk ?
நாம்.தமிழர்என்அண்ணன் சீமான்??❤❤❤❤
Naam thamizhar ❤??❤?
Ntk winner vikravandi
Vikravandi naam thamizhar kotai
????
தினமும் பிரச்சாரம்… ஒய்வு இல்லாத உழைப்பு
Epo may unkal valiyel nankal
❤❤❤❤❤
❤ தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்?️…
இந்த அற்புதமான மனிதனின் பேச்சைக் கேட்ட பிறகும் மக்கள் எப்படி வேறு ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து நாம் தமிழர் வெற்றிக்கு உதவுவோம்.
ஐயா சீமான் அவர்களே நீந்தியது போதும் நித்ரையில் உரங்கும் தமிழரை எழுப்பி கூட்டணியுடன் கோட்டைக்கு செல்லுங்கள் இல்லை தமிழ் நாடு சுடுகாடு தான்
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி
நாம் தமிழர் கட்சி ?
நாம் தமிழர் ஒகேனக்கல்
அண்ணா! காலையில் சிற்றுண்டி எதற்கு என கேட்கிறீர்கள்… இரவு அப்பா சரக்கு சாப்பிட்டு விட்டு வீட்டுல் நள்ளிரவு வரை சண்டை நடக்கும்…காலையில் அம்மா நேரம் வரை தூங்குவார்….எப்படி சமைத்து போடமுடியும்…அந்த தொலை நோக்கில் திராவிட மாடல்…✍
Why maria jennifer is missing for last two days campaign .. ???
She is so wise and intelegent candidate …
இன்று சாதி தலைவர்களா அடையாளப்படுத்தப்பட்ட அத்தனை சாதி தலைவர்களை பெயரையும் பயன்படுத்தாமல் இருந்தால் நீங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தலைவராக வருவீர்கள் அன்பாக அன்பான வேண்டுகோள் சிவகங்கையில் நாடாளுமன்றத்தில் உங்களுக்கு ஓட்டளித்த இதனால் சொல்கிறேன் சாதியை பேசாதீர்கள் வாய்ப்பு பிரகாசம்