? 26-08-2022 ஏகனாபுரத்தில் திரண்ட 13 கிராம மக்கள் – சீமான் எழுச்சியுரை | பரந்தூர் வானூர்தி நிலையம்
Contact us to Add Your Business
வேளாண் விளைநிலங்களை அழித்து,
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும்
13 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்கள் வாழ்விடத்தையும், வேளாண் விளைநிலங்களையும் காக்க போராடிவரும் அப்பகுதி கிராம மக்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவிக்கவும் கோரிக்கைகளைக் கேட்டறியவும் வருகின்ற 26-08-2022 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஏகனாபுரம் உட்பட அனைத்து கிராமங்களுக்கும் செல்லவிருக்கின்றார்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் ????
எத்தனை முரன்கள், விமர்சனங்களை வைத்தாலும்,, இந்த மண்ணின் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி.., நாம் தமிழர் கட்சி.. ??
சுதந்திர நாடு அல்ல விவசாய நாடு அல்ல சுடுகாடு ஆக்கிரார்கள்
நாம் தமிழர் ?✊?
நாம் தமிழர் ????
?????????????? நாம் தமிழர் ???????????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????
நாம் தமிழர் ஆவடி காரைக்குடி ? ? ?
நாம் தமிழர் ❤❤❤??????
அண்ணன் சொல்வது சரி தமிழ்நாட்டில் இருக்கிற ஏற்பட்டு அதிகம்தான் நாம் தமிழர் ??????
40,000 ஏக்கர் ஒரு ஏக்கரில் 40 மூடை நெல் கிடைத்தால் 16 லட்சம் நெல் மூடை கிடைக்கும். இது வளர்ச்சியா அல்லது அதை அழிப்பது வளர்ச்சியா.
உண்மை சகோதரா ???
விவசாயம் காப்போம் ???
ஆமாம் அய்யா
தமிழ் நாட்டில் விஞ்ஞானிகள் அதிகமாகி விட்டார்கள்.
அதனால் தான் விவசாயிகளை பிச்சைக்காரன் போல் நடத்துகிறார்கள்
அன்னா நீங்கள்பேசியதைகேட்டுபுரிந்துகொண்டுபோட்டாலேபோதும்நீங்கள்தான்
மக்களே திருந்துங்கள்.. திரும்ப திரும்ப திருடர்களுக்கே வாக்கு செலுத்துவதை நிறுத்துங்கள்..
சிந்திப்பார்களா மக்கள்.
நாம் தமிழர் ???
அண்ணா உங்கள் உடல் நலனைப் பார்த்து கொள்ளுங்கள் புரட்சிகர வணக்கம்.
மணிதவளம் ,நீர்வளம், நிலவளம் ,கனிமவளம் வனவளம் ……மணல் , மரம் , தண்ணீர் , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு . … ..ஒரே கட்சி ?நாம் தமிழர் ?
இந்த வானூர்தி நிலையத்தால் அந்த மக்களுக்கு என்ன பயன்..4500 ஏக்கர் விளை நலத்தை உருவாக்கி மக்களுக்கு கொடுத்துவிட்டு வானூர்தி நிலையம் அமைக்கட்டும்
நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு போதவில்லை. இவர் பேச்சுக்களை கேட்ட பிறகாவது மக்களிடம மனமாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை கொள்வோம். நாம் தமிழர்.
இது தான் கருத்தியல் புரட்சி….
நான் எந்த கட்சியும் அல்ல.
ஆனால், அணைத்து கட்சியின் பிரச்சாரங்களை விட..
நாம் தமிழரின் கருத்தியில் ஒருநாள் வென்றே தீரும்.
நாங்கள் கமல் ரசிகர்கள்…
ஆனால் அரசியல் என்றால் வாழ்வியல் என்று உணர வைத்த நாம்தமிழர் கருத்தியலை ஏற்று கொண்ட மக்கள்…….
வெல்க நாம்தமிழர்….
வெல்வது காலத்தின்கட்டாயம்..
நாம் தமிழர் ஆட்சி அமைய என் வாழ்த்துக்கள்