? 23-03-2024 சீமான் எழுச்சியுரை | 40 வேட்பாளர்கள் ஒரே மேடையில் | மாபெரும் பொதுக்கூட்டம் #LIVE
#seemanfieryspeech2024
?நேரலை 23-03-2024 | நாடாளுமன்றத் தேர்தல் 2024 | 40 வேட்பாளர்கள் ஒரே மேடையில் | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
#tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
40 winning contestants
Ntk❤❤❤❤
நாம் தமிழருக்கு வெற்றி வெற்றி வெற்றி !
????????????
நாம் தமிழர் நாமே தமிழர்.
❤
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் ஓட்டு…… நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே…
முக்கிய குறிப்பு: வேறு கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்??
நீங்க ஒருவர் சொல்லி என்ன பயன்…
எதற்கும் உங்க சொந்தக்காரர் நண்பர்கள் ஊர்க்காரர் என 1000 பேரிடம் வாட்ஸ்அப்+பேஸ்புக் மூலம் சொல்லி வையுங்கள்…. அவர்களும் தமிழர் விடுதலைப் படை என்கிற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கட்டும்…
இந்த ஒரு முறை ஆளட்டும் NTK தமிழன்…
நாம் தமிழர் நன்றி
நாம் தமிழர் ???????
இது தான்டா உன்மையான கச்சி
இந்த உண்மையான கட்சிக்கு உங்கள் சொந்தக்காரர் நண்பர்கள் ஊர்க்காரர் என 100 பேரை வாக்களிக்க வையுங்கள்….
அண்ண சீமான்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் ✊✊✊✊✊✊✊
ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்
நாம் தமிழர்ராநால் தலை நிமிர்வோம் இந்த உண்மையை பல ஆயிரம் ஆண்டா உணர்ந்தும் கடசியாக ஈழத்திலும் உணர்தியும் இன்றும் என்ணநிலை சீமானின் கருத்துபுயல் பல லக்ஸ்சம் இழஞர்கள் பாயதயாராகும்போது இவர் புகுந்தவீட்டு பெறுமை வாறிசு இப்பவே இவர் பிறந்த வீட்டை மறக்காமல் போவாரா புத்தக பேசா சீமான் நீயாவது இந்த பாவபட்ட மக்களுக்கா உன்மையாக இரு லன்டனில் இருன்தும் தமிழநாய் கேட்போம்
வீரப்பன் மகளுக்கு வாய்ப்பா நன்றி நன்றி
நாம் தமிழர் ??
பிரபாகரன் பிள்ளைகள் ??????
என் அண்ணன்
நாம் தமிழர் கட்சிக்காக தான் சின்னமே தவிர, சின்னத்திற்காக நாம் தமிழர் கட்சி அல்ல .❤❤❤
புரியுதா விலைபோன தேர்தல் ஆணையமே ?…
அக்கால மக்கள் தான் சின்னத்தை சின்னத்தை பார்த்து வாக்களிப்பார்கள்..
ஆனால்
இன்றைய இளையதலைமுறை, நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் நிர்கிறது பார்த்து வாக்களிப்பார்கள்.❤❤❤❤
எல்லா நம்முடைய தமிழ்நாட்டை கை விட்றாதீங்க தமிழ்நாடு தமிழ்நாடு