? நேரலை: 20-08-2022 சீமான் நேரடி களஆய்வு | தேங்காப்பட்டணம் துறைமுகம் – கன்னியாகுமரி #kanniyakumari
Contact us to Add Your Business
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்
நிகழ்வு 01 நாள்: 20-08-2022 சனிக்கிழமை மாலை 04 மணியளவில்
தேங்காப்பட்டணம் துறைமுகம் பார்வையிடல்
முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில் எழும்பும் கோர அலைகளில் படகுகள் சிக்குண்டு விபத்துக்குள்ளாவதில் தொடர்ச்சியாக மீனவச் சொந்தங்கள் உயிர்பலியாகும் பகுதிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பார்வையிட்டு மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிகிறார்.
நிகழ்வு 02 நாள்: 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04 மணியளவில்
இடம்: திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில்,
குளச்சல் தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம்
கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து,
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
என் தலைவன்
நாம் தமிழர் எடப்பாடி
நாம் தமிழர் பல்லடம்
அண்ணனா பத்திரமா பாத்துக்கோங்க கன்னியாகுமரி உறவுகளே…
நாம் தமிழர் கிள்ளியூர் தொகுதி ?????????????
NTK seeman ????
காங்கிரஸ் கன்னியாகுமரியில் மண்ணை கவ்வுவது உறுதி!
அண்ணனுக்கு முதல் வெற்றி குமரியில் இருந்து…
நாம் தமிழர் திண்டுக்கல்???
நாம் தமிழர் பொள்ளாச்சி தொகுதி
நாம் தமிழர் வால்பாறை தொகுதி
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கவும் . ??? ???
. ??? ???
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
நாம் தமிழர் ❤️❤️❤️
அண்ணனுடன் பாதுகாக்க வரும் தம்பிகள் கோஷம் போடகூடாது. பாதுகாப்பில் கவனம் சிதறும். எச்சரிக்கையாக இருங்கள் தம்பிகளே உறவுகளே
Gut
ராணுவம் போல் அணிவகுத்து வந்தால் நன்றாக இருக்கும்.
ஒவ்வொருத்தனும் ஊடகங்களில் முகத்தை காட்டவேண்டும் என்ற ஆர்வம் தான் தெரிகிறது.
ராணுவம் போல் அணிவகுத்து வந்தால் நன்றாக இருக்கும்.
ஒவ்வொருத்தனும் ஊடகங்களில் முகத்தை காட்டவேண்டும் என்ற ஆர்வம் தான் தெரிகிறது.
தம்பிகளா வளையம் போல கைகோர்த்து பாதுகாப்பு கொடுங்கள் அண்ணனுக்கு.
பாதுகாப்பில் ஒழுங்கு இல்லை. புலிகளின் அணிவகுப்பை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் இவர்கள் அனைவரும் உறவுகளே
திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! ? சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, நாம் தமிழராக இணைவோம், ??????