Login

Lost your password?
Don't have an account? Sign Up

? ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ சீமான் சிறப்புரை – சென்னை | 06-04-2023 #ISWOT_Conference Chennai Port

Contact us to Add Your Business

அறிவிப்பு:

60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, நாளை 06-04-2023 வியாழக்கிழமையன்று மாலை 06 மணியளவில் சென்னை துறைமுகத்தில் உள்ள சீபேரர்ஸ் கிளப் (Seafarer' Club) -இல் நடைபெறும் மாபெரும் கருத்தரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுடன் நாம் தமிழர் உறவுகள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

26 comments

  1. @mathavanconstructionworks1390

    இந்த உறையை ஹிந்தி மொழியில் மொழி மாற்றம் செய்து பிரசாத் கிசோர் அனுப்ப வேண்டும். இதைப் பற்றி உன் கருத்து என்ன என்று கேட்க வேண்டும். ??

  2. @arasankumar7083

    இயற்கையை போற்றுவோம்! சுழுலியலை பாதுகாப்போம். பல்லுயிரை காப்போம். மானுடத்திற்க்கு மட்டும் அல்ல இந்த உலகம். எல்லா உயிர்களையும் பேணி காப்போம்! அப்படி என்றால் தான் இந்த உலகத்தை பாதுகாப்பாக வாழ இயலும்

  3. @madeswaranarumugam7676

    இது நாம் பெற்றது. சிறப்புதான். ஆனாலும் பல விருதுகளை நாம் வழங்கும் காலத்தை விரைவிலேயே உருவாக்குவதுதான் அண்ணனது எண்ணம். அதற்காக உழைப்போம்.

  4. @krishnasamy5743

    அருமையான, நல்ல தரமான விருது பெற்ற அண்ணனுக்கு வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க, வெல்க, நன்றி ❤??❤

  5. @AshokKumar-lc3nf

    இவ்வுலகில் ஆக சிறந்த மனிதன் மனித நேயம் மிக்கவர் சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய ஆற்றல் படைத்த அண்ணனுக்கு இவ்விருது சமர்ப்பணம் வாழ்க தமிழ் தேசியம் நாம் தமிழர்

  6. @shanmugarajabalakrishnan2606

    மண் காக்க மானம் காக்க
    நிலம் காக்க நீர் காக்க
    அனைத்து உயிர் காக்க
    அனைவரும் ஒற்றுமையுடன்
    கூடி நாம் தமிழரில் இனைவோம்

  7. @jayakodivicky2789

    விருதுக்கு உகந்த மகனை கண்டுபிடித்து விருதளித்தமைக்கு அய்யா மைலனுக்கு கோடி நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*