? சீமான் எழுச்சியுரை | 25-06-2024 விக்கிரவாண்டி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அறிமுகப் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 25. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Please talk about TNAU arrear fees increase from 500 to 1000 itha pathi pesunga
Endrum ntk ???
???
By carrying forward and conquering the great seeman’s integrity and pure political penance, Maveeran Prabhakaran has sustained immortal historical fame in the minds of the people of the world forever.
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ???
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இலங்கையில் தமிழர் மக்களின் துயரம், உலகின் கண்கள் கவனித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் அநீதி மற்றும் துன்பங்கள் மறக்க முடியாதவை. மூன்றாவது கண் திறந்தது போல், பன்னாட்டு சமூகத்தின் கவனம் இந்த துயரங்களை வெளிப்படுத்துகிறது, ஆனால் அதனால் ஆழ்ந்த புண்களை நீக்க முடியாது. சமத்துவம், மதிப்புமிக்க வாழ்க்கை, சமாதானம் ஆகியவற்றுக்காக அவர்கள் தொடரும் போராட்டங்கள், அவர்களின் மன உறுதியின் சான்றாகவும், அவர்களின் துன்பங்கள் அசைக்க முடியாதவையாகவும் நிற்கின்றன.
நான் சுத்தமான மதுரைக்காரன்
வஞ்சிக்க பட்ட அப்பாவி தமிழர்களின் உயிர்களுக்கு ..
நீதி கிடைக்கும் வரை ..
நான் போராடுவேன் .. இது என் தமிழ் ரத்தம் ..
நான் தமிழன் ..
நாம் தமிழர் ??????
அடிப்படை மாற்றம் அரசியல் மாற்றம்
Enna pesanalum dmk votu poduvanunga…maanamketa jenmanga….
சிவகங்கைதொகுதி
அலும் கட்சிகள் தான் வெள்ளும் என்பதை மாற்றவே இந்தா மண்ணில் பிறந்தோம் அடுத்தலைமுறைக்க போராடிகிறோம் என்பதை கருத்தில் கொண்டு களமடா வேண்டும் நாம் தமிழர் உறவுகளே.