?நேரலை 31-01-2023 கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான் | கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவுவதற்கான
பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு
(சன. 31, சென்னை திருவல்லிக்கேணி)
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னத்தினை நிறுவும் திட்டத்திற்குப் பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிவதற்காக சென்னை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நாளை 31-01-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சின்னக் கலைவாணர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில், நாம் தமிழர் உறவுகளும், கடல் சூழலியல் குறித்த அக்கறை உள்ள அனைவரும் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
❤நாம் தமிழர் சவுதி
Seeman Anna mass
வேண்டாம் வீணா போன பழைய பேனா!! போடா? நாம் தமிழர் பிரத்தானியா ?????
1:14:20 ???
Mass NTK leader mass
மக்கள் ஒரு பொழுதும் கடலில் பயணம் வைக்க அனுமதிக்காதீர்கள் பேனா வைப்பது என்று முடிவு எடுத்தால் கூவத்தூர் குப்பை மேட்டில் வைக்கட்டும் இங்கு குப்பைகள் சுத்தமாகும்
பொதுமக்களை. மோதவிடும்முயர்ச்சி.
நாம் தமிழர் ???
மக்களை மோதவிட்டு காழ்புணர்ச்சி ஏற்படுத்த வே இது நடத்தபடுகிறது
Velka NTK prabhakaran Thambi seaman ?????
பிரபாகரன் சிலையை வையுங்கள்
நாம் தமிழர் மலேசியா
பேனாவைப்பது வேண்டாம் வைக்கவேண்டும் என்றால் ஸ்டாலின் வீட்டு மொட்ட்மாடியில் வைக்கலாம். நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ
கடலில் பேனா வைக்க கூறும் அனைவரும் “அக்கா சிலுக்குடா”
தேவையெனில் சுடாலின் வீட்டின் மொட்டை மாடியில் வைக்கவும்
முதலில் தமிழன் பெயரில் உலவும் துரோகிகளை இனம் காண வேண்டும்…. பாக்கெட்டில் வைக்கவேண்டிய போனாவை கடலில் வைக்கும் அறிவிலிகள் இத்திராவிட கூட்டம் எனவே வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் கட்சியின் தலைமையில் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்… நாம் தமிழர்
மக்கள் கருத்தை சொல்ல ஒருவன் வருவான்….
Good ?
நாம் தமிழர் ?
அண்ணன் செந்தமிழன் சீமானுக்காகவே இந்த ஒருமணி நேர கானொலியை பார்த்தேன்.
ஆமாம்
இந்த எதிர் குரல் ஒன்றே போதும் ?