Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 26-05-2023 ஐயா நல்லகண்ணு உடல்நலம் விசாரிக்க நந்தனம் இல்லம் செல்லும் சீமான்

அறிவிப்பு:
இன்று (26.05.23) காலை 10 மணியளவில் ஐயா நல்லகண்ணு அவர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நந்தனத்தில் உள்ள ஐயாவின் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிக்க செல்லவிருக்கிறார்.
#seemanfullspeech

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

    1. @jaym2451

      NO ONE NOT EVEN A SINGLE SINGAPORE REPRESENTATIVES WAS At dmk moo kaa stalin’s AIRPORT Welcome ceremony* *ONLY THE 30 SUPPORTERS
      (delegates Fr TN) stalin BROUGHT With him To Welcome ceremony At The AIRPORT* *EVEN At stalin’s Investors MEETING There Were NO SINGAPORE INVESTORS ONLY his 30 SUPPORTERS* (delegates Fr TN)

  1. @shanthiuma9594

    நல்லகண்ணூ ஐயா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க உங்களுக்கு சிவபெருமானே துணையாக வருவார். நேர்மை உண்மை மனசாட்சிப்படி நடப்பது பேசுவது உங்கள் கொள்கை. வாழ்க ?

  2. @ganesanaarumugam8379

    ஐயா அவர்கள் பூரண நலம் பெற்று இந்த மாதிரி மனிதர்கள் நம்முடன் இருப்பது நாட்டிற்கு நல்லது

  3. @velmuruganp2717

    தமிழகம் இவருடைய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் அவர் இருக்கும்போதே அவர் வாய்மொழி மூலமாக நிறைய நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு ஆவணமாக இருக்கும் தமிழ் பாட நூலில் இவருடைய தியாகங்கள் சொல்லப்படவேண்டும்

  4. @pavithrachinnaswamy2782

    ???????????????♥️♥️♥️♥️♥️?????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  5. @AbdulMalik-js4kj

    அரசியலில் சம காலத்தில் நான் பார்த்து வியந்த மாமனிதர் ஐயா நல்லகண்ணு அவர்கள்

  6. @Selvaraj-dc7sz

    அதிகாரம் வழிமை உடையது அது தமிழனிடம் வரவேண்டும் ஓட்டு வலிமையானது சிந்தியுங்கள்

  7. @elikuncharalingam2788

    நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் புரட்சி தான் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு; நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் ?????????????????? ???❤❤❤?

  8. @user-sc1kn9yk7m

    அய்யா நல்லகண்ணு அவர்கள் நலம் பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  9. @user-db5kx7dr5e

    தமிழ் நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கிறது அது நமக்கில்லை பிற மாநிலத்திற்கு விற்பதற்கு என்பதே வேதனை அளிக்கிறது

  10. @g.manickavasagamvasagam9251

    ஐயா…. நல்லகண்ணு பூரணநலபெரவேண்டும் ஐயா வணங்கி வேண்டுகிறேன் ஐயா அவர்கள்……. நாம் தமிழர் கட்சி

  11. @iravilchandiran7822

    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .
    NAAM THAMIZHAR gets ✌ victory .

  12. @rajeshsmallvideos6600

    பிரபாகரன் என்றாலே தமிழ் அவர் வழி போனnல் எப்பவோ உலகத்தின் தலை சிறந்த நாடாக தமிழ்நாடு மாறியருக்கும்

  13. @fidelcastro1093

    அய்யா நல்லகண்ணு தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகிருந்தால் தமிழ் நாடும் மக்களும் எப்போதோ முன்னேறிருப்பார்கள். நேர்மையான தலைவர் அந்த மாமனிதர் நலமாக நீண்ட ஆயூளோடு இருக்க வேண்டும் ?

  14. @selvaraj-im8ik

    சம காலத்தில் ஒரு நேர்மையான அரசியல் தலைவர் ஐயா அவர்கள் தான்….. அவர் புகழ் வாழ்க ஓங்குக….. சரித்திரம் அவர்கள் வாழும் போதே கிடைத்து விடுகிறது……விசிக

  15. @murugansokkar2925

    தோழர் நல்லகண்ணு அவர்கள் நீண்ட ஆயிலுடன்வாழவேண்டுகிறேன் நாம்தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*