Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 25-01-2023 புதுக்கோட்டை, வேங்கைவயலில் தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுடன் சீமான்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்து தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை இன்று 25-01-2023 காலை 9:45 மணியளவில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவிருக்கிறார்.

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

15 comments

  1. @user-yo1kq6ho8g

    மலம் திண்பவன் தான் மலம் கலக்குவான். ஒரே தொட்டி தான் தீர்வு. நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் தொகுதி.

  2. @sivaparam

    How do we say , this incident is due to untouchability? What is the basis ? Do we have reasonable evidence to claim ? It is pain and worst, other community did not come forward against this injustice. This has to change

  3. @sivanmurugan2569

    அண்ணா இந்த ராமசாமியை பேசாதீர்கள். எ‌ம் மொழியை சனியன் என்று சொன்னார்?

  4. @gopalakrishnangopalakrishn256

    அனைத்து நீர் தேக்கிலும் கண்காணிப்பு cemera பொறுத்த வேண்டும் மேலும் இந்த தவறு வராமல் பார்த்து கொள்ள வேண்டும்

  5. @indhu5004

    அடுத்த முதல்வராக நீங்கள் தான் வர வேண்டும் மக்களே வரை வெற்றி பெற வையுங்கள் ???

  6. @dineshraja4758

    சாம்பவர் சமூகத்தில் பாதி தான் வலையர் சமூகமும் அகமுடையார் சமூகமும் தமிழ் நாட்டில் பறையர் சமூகம் 2 1/2 கோடி மக்கள் இருக்காங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*