Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 25-01-2023 புதுக்கோட்டை, வேங்கைவயலில் தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுடன் சீமான்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்து தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை இன்று 25-01-2023 காலை 9:45 மணியளவில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவிருக்கிறார்.

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

27 comments

  1. @deepanjayan5996

    பொதுவான நீர்தேக்க தொட்டிதான் தேவை என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது.

    1. @tamildolbyvoice2933

      @Selvam Selvam அந்த தண்ணிய நீ ரெண்டு Glass குடிடா… அப்பகூட உணக்காக அண்ணன் தான் வருவாரு.

  2. @spsampathkumar502

    இதுதான் உண்மையான கலந்தாய்வு… இங்கு உ கேள்விகளை முன்னரே தயாரிப்பதில் என்று தான் எண்ணத்தோன்றுகிறது

  3. @ravipetchimuthu5151

    மக்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்கும் இது போன்ற மக்கள் தலைவரே இன்றைய தேவை.. அண்ணன் என்றும் மக்களுடன் மக்களுக்காக!

  4. @kalaiegamparam4418

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் அனைத்தும் சரியாக செயல்பட்டு மண்ணும் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

  5. @sa.veera_mogan

    மக்கள் குடிநீரில் மலத்தை கலந்தவனுக்கு மரணத்தை விட மிகக் கடுமையான தண்டனையாக அதே மலத்தை அவனுக்கு உணவாக அளிக்கிறது தான் நீதி.
    இச்செயலை சகித்துக் கொண்டிருக்கும் அரசும் அரசு அதிகாரிகள் மீது மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.
    நாம் தமிழர்??

  6. @mathanmathan161

    அண்ணனுக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் அன்பார்ந்த தமிழ் தாய் மக்களுக்கு என் வேன்டுகொள் இலங்கையிலிருந்து

  7. @ilaiyarajad2236

    ஒருமுறை வாக்குபோடுங்கள் எங்கள் அண்ணன் முதவல்வர் ஆனதும் நம் நாட்டை பாருங்கள் நாம் தமிழர் கட்சி???????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*