Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 23-02-2023 சீமான் எழுச்சியுரை | கொல்லம்பாளையம் – மாபெரும் பொதுக்கூட்டம் | ஈரோடு கிழக்கு

Contact us to Add Your Business

ஈரோடு கிழக்கு! வெற்றியே இலக்கு!
கொல்லம்பாளையம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | திமுக-காங்கிரஸ் மீது தேர்தல் அலுவலரிடம் புகார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் பரபரப்பு செய்தியாளர் சந்திப்பு – நகராட்சி அலுவலகம் | 22-02-2023

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக – அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளரை இன்னும் சற்று நேரத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்தித்து நலம் விசாரிக்கவிருக்கிறார்கள்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

24 comments

  1. @dhanasekaransubramaniyan9416

    அண்ணன் பேச்சு இன்னைக்கு அருமை அருந்ததியர் மக்களுக்கும் பாதுகாப்பு நாம் தமிழர் கட்சிமட்டும் தான்

  2. @elikuncharalingam2788

    இவிஎம் இயந்திரத்தில் இரண்டாம் பெட்டியில் 22ம் எண்ணில் உள்ள விவசாயி சின்னத்தில் வாக்கு அளியுங்கள். ????????????????
    ???????????? ???

  3. @nirmala91590

    நல்லதே நினைக்கின்றீர்கள் நல்லதே நடக்கும்
    எனது ஓட்டு உங்களுக்கு தான்
    வாழ்த்துக்கள்

  4. @spkingtom2460

    ஈரோடு மக்களே!! நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்..மாற்றத்தை காண்போம்.

  5. @thangarajumadhavan756

    அண்ணன் கூட இருப்பவர்கள் அவரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்

  6. @aruldavid4098

    இனிதே ஆரம்பம் ஈரோடு கிழக்கு வெற்றி நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள் அண்ணா நீங்க பற்ற வைக்கும் நெருப்பு கெட்டதை அழிக்கும் நாட்டை காக்கும் ?? நாம் தமிழர் சத்தியமங்கலம் ??????

  7. @shanmugamperiyannajcbshanm361

    நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் அருமை அண்ணா வாழ்த்துகள் வளர்க

  8. @shanmugamperiyasamy3261

    நடைமுறை உதாரணங்களை எளிமையாக கூறுவது கூடுதலான பலன் தருகிறது. சிறப்பான பேச்சுக்கு நன்றி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*