Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: 18-05-2023 தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை | மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

அறிவிப்பு:
மே 18, இனப் படுகொலை நாள்: வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!, என்ற இன எழுச்சி முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்பட்டுவரும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டமானது, இந்த ஆண்டு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு, நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில் உள்ள திடலில் வருகின்ற
18-05-2023 வியாழக்கிழமை, மாலை 04 மணியளவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மே 18, இனப் படுகொலை நாள்
வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!
மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
18-05-2023 வியாழக்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
தூத்துக்குடி
புதூர் பாண்டியாபுரம் விலக்கு
(நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில்)
இம்மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfullspeech

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. @kuppusamy6035

    விவேகமும் வீரமும் உலக முழுதுமாக நீர்த்து போயிருக்கிற தமிழர்களின் இனமான குருதியில் உறுதியேற்று குருதிகொடை பாசறை மூலமாக ஒவ்வொரு ஆண்டின் மே18 நாளில் ஒவ்வொரு மாவட்டமாக இந்த முறை தமிழகத்தின் தூத்துகுடி மண்ணில் தூய தமிழர்களை தூசிதட்டி எழுப்பி கருப்புபண குவாட்டர் பிரியானி இல்லாமலேயே ஒன்றிணைத்த நிகழ்வு ஒவ்வொரு தமிழனும் உள்வாங்கி அறிவாயித அரசியல் புரட்சியில் பங்கேற்று எதிர் வரும் எல்லா தேர்தல்கலிலும் தலையாய கடமையாற்ற வேண்டும்!

    நாம் தமிழர்!

  2. @baheerathanluxmikanth-xn5mb

    அண்ணா உன்ன வாழ்த்த வயதில்லை எனக்கு ஆனால் அந்த கடவுள் பிரார்த்தனை செய்கிறேன் கடவுளின் ஆசீர்வாதத்தால் நூறு வயசு வரைக்கும் வாழனும் மக்களுக்காக .நாம் தமிழர் ?
    திருகோணமலையிலிருந்து.LK

    1. @narayanansrinivasan3971

      நன்றி ஐயா ஓரு நாள் ஈழம் அமையும் நாம் தமிழர் தெற்கு தொகுதி மதுரை

  3. @elavazhuthiv4261

    ஈழத்தில் அண்ணன் பிரபாகரனை சந்தித்த திருமா சில அள்ளு சில்லுகள் எல்லாம் நான்தான் பிரபாகரன் உடன் இருந்தது போல தோற்றத்தில் உருவாக்குகிறார்

  4. @venkatesan73

    மாநாட்டில் என்ன என்ன வசதிகள் செய்யப் பட்டுள்ளது….எந்த இடத்தில் அமைந்துள்ளது….எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை நடக்கும்….பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன செய்யப் பட்டுள்ளன….எவ்வாறு கலந்து கொள்வது….யார் யார் அனுமதிக்கப் படுவர் போன்ற பல தகவல்களை காணொளி மூலம் குறைந்தது ஒரு மாதம் முன்பே அல்லது மாநாட்டு திட்டம் இறுதியானவுடன் தமிழ் தேசிய காணொளிகளை வெளியிடும் எண்ணற்றோர் மூலம் பரப்பி தெரிவித்தால் வர ஏதுவாக இருந்திருக்கும்….அடுத்த முறை திண்ணமாக நம்பிக்கையுடன் செய்வீர்களென எதிர்பார்க்கிறேன்….அவ்வாறு செய்திருந்தால் கட்டுக்கு அடங்காத கூட்டம் கூடி இருந்திருக்கும்?அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களையும் தத்தம் பாசறைகளைப் பற்றி பேச வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*