?நேரலை 14-03-2023 NLCக்கு துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
விளை நிலங்களைப் பறிக்கும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும்
திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து
மாபெரும் ஆர்ப்பாட்டம்
சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணை நின்று, காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி மக்களைக் கைது செய்யும் திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்தும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 14-03-2023 பிற்பகல் 03 மணியளவில் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
செந்தமிழன் சீமான் தலைமையில்
மாபெரும் ஆர்ப்பாட்டம்
14-03-2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03 மணியளவில்
இடம்:
சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம்
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புதுச்சேரி மாநிலம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் ஒருங்கிணைக்கும் இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், வேளாண் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
NTK ?????
இயற்கை அனைத்தும் இறைவனின் படைப்பு ஆகும் அதை காப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையும் பொறுப்பும் உள்ளது அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும்
எல்லாம் சரி டம்ளர் கட்சி டெபாசிட் கூட வாங்க வக்கில்லையே?
@Venkatasubramanian Lakshmanan கருத்தியலோடு மோதுவதவும்.இயற்கை அன்னை இயற்கை வளங்களை பாதுகாக்க நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்.ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்து நாட்டை நாசமாக்கி விட்டார்கள் ஊழலைத்தவிர உலகத்தரமான வேலைகள் ஏதும் இல்லை . எந்தவிதமான திறமையும் தகுதியும் இல்லாத உளறுவாயன் ஸ்டாலின் தென்னிந்திய மாநிலங்களில் விசித்திரமான முதல்வர்.வடக்கன் கூட வாக்களிக்க பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வது இல்லை.ஒரு பைசா கொடுக்காமல் தனித்து போட்டியிட்டு வாங்கிய வாக்குகள் மாபெரும் வெற்றி தான்.நாம் தமிழர் மாதிரி அறத்தின்வழியில் தனித்து போட்டியிட துணிச்சல் இருக்கிறதா திருட்டு திராவிட ஸ்டாலினுக்கு?
@Venkatasubramanian Lakshmanan உனக்கு டம்ளர் இல்லையென்றால் சோறுதண்ணி இல்லாமல் சாவாய்! நன்றி கெட்ட மனமே?
@Venkatasubramanian Lakshmanan அப்படியாடா திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாயே. டேய் இருக்குடா உனக்கு பச்சை மட்டை வைத்தியம் கூடிய சீக்கிரம். டேய் திருட்டு திராவிட பரதேசி எருமை எந்த கட்சியுடனும் கூட்டு இல்லாமல் வாக்குக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற சொல்லுடா பார்ப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வாக்குக்கு ரூ. 85000/- பணமாகவும் கறி சோறு பிரியாணி சாராயம் பணம் கொடுத்து வாக்கு பிச்சை வாங்கி வெற்றி பெற்றது கேவலத்திலும் கேவலமானது. இதற்கு நீ போய் கயிற்றில் மாட்டிக் கிட்டு தொடங்கலாம் டா திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாயே.
@Venkatasubramanian Lakshmanan பொறாமை
?????? NTK
நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களுக்கான கட்சி….. நாம் தமிழர் மலேசியா…..
நாம் தமிழர்??
Ntk ??????
நாம் தமிழர் இலங்கை
இனி என்றும் நாம் தமிழர் வெல்லும் ???????????????
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ?????
எந்த ஊடகம் இந்த நிகழ்வு காட்டவில்லை மனவலி ஏற்படுகிறது நாம் தமிழர்
ஸ்டாலின் கக்கூஸ் போனாருன்னா மீடியா ல போடுவான் ஒரு இனத்திற்காக போராடுறத எவனும் போடமாட்டான் தமிழர்களே நாமே தான் மாறனும் மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் நாம் தமிழரா ஒன்றுஇணைவோம் ???????
yes
போராட்டம் தீர்வுகிட்டும் வரை, தமிழ் இனம் அதுவரை துணை நிற்கவேண்டும்.
சகோதரா வாழ்த்துக்கள், திருவாடானை தொகுதி கீழ்க்குடி ஆட்டோ உ முருகன் நாம் தமிழர் கட்சி.
தமிழ் இனத்தின் வரலாற்று நாயகன் தலைமை பண்பு மிக்க எங்கள் அண்ணன்
I like seeman sir speech vera leval நாம் தமிழர் வாழ்க வளமுடன்
தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன்.
மக்கள் இனியாவது நமக்காவணவர் யார் என்பதை உணர வேண்டும் ???
அண்ணா அருமையான விழிப்புணர்வு பேச்சு…. தொடரட்டும் இந்த பேச்சு???நாம் தமிழர்
???Naam tamilar ???????❤️?
Seeman Anna speech ??????
?
நாம் தமிழர் உறவுகளே தளர்ந்து விட தீர்கள் உண்மையான வெற்றி கிடைக்கும் அதற்க்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும்
தேர்தல் முன்பு நீங்கள் எவளவு உழைதிற்களோ அதை விட பல மடங்கு மீண்டும் நீங்கள் உற்சாகமாக உழைக்கவேண்டும் ??
நாம் தமிழர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும் ?
Seeman Anna speech not only entertainment but it’s our last hope uyir for everyone Tamil makkel must realize that,, valgee vivesaee valgee Seeman Anna ?