?நேரலை 09-04-2023 தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தொழிற்சங்கப் பேரவை நடத்தும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க,
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
(சென்னை)
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தானி ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Super seeman Anna
Further my vote for you
நாம் தமிழர்
“தமிழ் தாய் வாழ்க”
“தலைவர் பிரபாகரன் வாழ்க”
Ntk
இந்நவெய்யிலில்நிக்கனும்னுதமிழனுக்குதலைஎழுத்தாஎன்னஇதுக்குதான்ஒருமானதமிழன்ஆளனும்விவசாயிவிவசாயி
வென்றே தீரும்
அண்ணன்
நாம் தமிழர் கட்சி….?
✊✊✊???
Seeman sir You are the only leader stand for the ordinary peoples
????
???????????????????
NTK
அண்ணா தமிழ் அருளோடு கத்தப்பட்டு பாட்டாளி பாடி விட்டீர்கள் இதுதான் உண்மை நிலை இதெல்லாம் மாறனும் என்றாள் தமிழர்கள் மொத்தம் ஒன்று கூடும் இப்பதான் சாத்தியம்
நாம் தமிழர் ??
மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒரு தாய்போல் அரசு இருக்க வேண்டும்
எல்லோரையும் வீதிக்கு வரவழைத்து போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளர்
??????
❤❤❤❤????????