Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஹுமாயூன் கபீர் உரை | திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 4தமிழர்களை விடுவிக்கக்கோரி சீமான் ஆர்ப்பாட்டம்

Contact us to Add Your Business

அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு
இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

    1. @user-lm3mn5cr4z

      உருது பேசுகின்ற துலுக்கன் தமிழனா ?அப்படியென்றால் இந்தி பேசுகின்ற இந்திக்காரனும் தமிழனா?

      நாம் தமிழர் கட்சியில், ஹிமாயூன் என்ற ஒரு துலுக்கன் தமிழ்ப்பற்றாளன் போல் நடித்துக்கொண்டு , சைவ கடவுள்களை கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறன் , துலுக்கன்கள் தான் தமிழீழ போராட்டத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களை அழித்தவர்கள் இன்றைக்கும் இலங்கையில் மட்டக்களப்பில் தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்த்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து கொண்டு தமிழர்களை அழித்து கொண்டிருக்கிறார்கள், இதை இன்று சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிற பழம் பெரும் தமிழ்ழீழ தலைவர் காசி ஆனந்தனிடமும் மற்றும் தமிழ்ழீழ தலைவர்களிடமும் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் பிரபாகரன் துலுக்கர்களின் துரோக செயல்களுக்காக யாழ்ப்பாணத்தில்துலுகர்களை இருந்து அடித்து விரட்டினர், ஹீமாயூன்முஸ்லீம் மதவெறி பிடித்த துலுக்கன் சுயநலத்திற்காக தமிழ்தேசியத்தை விரும்பும் தமிழ் பற்றாளனாக நடித்து கொண்டிருக்கிறான் இவன் உண்மையான தமிழ் தேசியத்தை விரும்பும் தமிழ் பற்றாளன் என்றால்

      1 ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட உயர்த்த தமிழ்வேதமான தமிழர்களுடைய பொக்கிஷமான திருக்குறளை, மத வெறி கொண்ட குரானைவிட, திருக்குறள் உயர்ந்தது என்று சொல்வானா ?

      2 முஸ்லீம் பள்ளிகளில் இந்த நாட்டிற்கு எந்த வகையிலும் சொந்த மில்லாத காட்டுமிராண்டி அரபு மொழியில் ஓதாமல் அன்னை தமிழில் ஓத வேண்டும் என்று அறிவிப்பானா ?

      3 இனி பிறக்கினற முஸ்லீம் குழந்தைகளுக்கு மதவெறி உள்ள முஸ்லீம் பேர்கள் (அஹ்மது, முஹம்மது, ஆரிப்பு, நாசர்,இப்ராஹிம்) போன்ற தமிழுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத காட்டுமிராண்டி அரபி பெயர்களை விட்டு அறிவழகன், வெற்றிமாறன், தமிழ்மாறன் போன்ற தூய்மையான தமிழ் பெயர்க்கள் வைக்கவேண்டும் என்று அறிவிப்பானா ?

      4ஒரு முஸ்லீம் பெண்ணைஒரு தகுதியுள்ள தமிழ் பற்றாளனுக்கு தமிழ் முறைப்படி கலப்பு திருமணம் செய்ய சம்மதிப்பேன் என்று அறிவிப்பானா, அறிவிப்பானா???

      உயிர் போனாலும் அறிவிக்கமாட்டான் இந்த தமிழ் பற்றாளன் போர்வையில் மறைந்து இருக்கும் சங்கியை விட மோசமான மதவெறியன் இந்த ஹிமாயூன் என்ற துலுக்கன் . தமிழ் தேசியத்தை நேசிக்கும் தம்பி தங்கைகளே இந்த வேஷம் போட்டுக்கொண்டிருக்கும் மத வெறியனை அடையாளம் காணுங்கள்

      5 தமிழன் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிக்கலாம் நான் சம்மதிக்கிறேன் என்று மேடையில் அறிவிப்பானா?,அறிவிப்பானா?உயர் போனாலும் சம்மதிக்கமாட்டான் இந்த துலுக்க மத வெறியன், ஆனால் மலையாளம் பேசுகின்ற மலையளிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பான், ஏனென்றால் அவனுக்கு முஸ்லீம் மதவெறி தான் முக்கியம், தமிழன் அரசியல் லாபத்திற்காக அவன் போடுகிற கபட வேஷம் தமிழன் அவனுக்கு கேவலமானானவன், இவன் போடுவது தமிழ் பற்றாளன் வேஷம் உள்ளே இருப்பது முஸ்லீம் மதவெறி,சந்தர்ப்பம் பார்த்து முதுகில் குத்துவான் சினிமா டைரக்டர் அமீர் மாதிரி

  1. @chesterwilliam2647

    சலாம் அலைகும் தம்பி வாழ்க நீங்கள் வளர்க தமிழ் நாம் தமிழர் வெற்றி நமதே வெல் வோம் நாம் தமிழர் வெற்றி நமதே வெல் வோம் நாம் வாழ்க தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  2. @ManiM-km9bp

    NTK ?☘️உங்கள் கட்சியில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கும் என்று நம்ப வயதானவர்களின்???? நம்பிக்கையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  3. @leelawathyrajasegaram5095

    தம்பி ஹனுமான்!
    நன்றிகளும் வாழ்த்துக்களும்.
    திமுக மக்களுக்கு ஆன அரசியல் இல்லை.

  4. @kannan5920

    தமிழர்களுக்கு
    வரமாய்
    வந்த
    சரியான
    அரசியல்
    அமைப்பு.
    அநியாயத்தை
    தட்டி
    கேட்காமல்
    ஆதாயம்
    கருதி
    கடந்து
    போகும்
    அரசியல்
    கட்சிகளை
    தவிர்ப்போம்.
    இவர்கள் தான்
    மக்களுக்கு
    சரியாக
    நின்று
    பேசி
    போராடி
    அட்சம்
    தவிர்த்து விட்டு
    அனைத்து
    தகுதிகளோடும்
    தட்டி கேட்கிறார்கள்.

  5. @g.manickavasagamvasagam9251

    மாமா… ஹுமாயூன் கபீர்…. உங்கள் பேச்சை……தலைவணஙகுகிறன் ஐயா அவர்கள்….. நாம் தமிழர் கட்சி……..?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*