Login

Lost your password?
Don't have an account? Sign Up

யாத்திசை தமிழ்த்திரைப்படத்துறைக்குப் பெருமை! – சீமான் செய்தியாளர் சந்திப்பு | தரணி ராசேந்திரன்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி. எஸ். ஆர். திரையரங்கில் (TSR ProVA Preview Theatre) 21-04-2023 அன்று திரையிடப்பட்ட 'யாத்திசை' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் படக்குழுவினருடன் சேர்ந்து கண்டு ரசித்தார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. @sanandsanand-fj5dg

    அழகுக்கு அழகு சேக்குற மாதிரி அண்ணன் பேச்சு அழகு. பக்கத்துல இருக்குற அழகான தங்கச்சிங்க அண்ணன் பேச்சை கேட்க விடாம இம்சை பண்ணுறாங்க

  2. @kaliappanraviravi2220

    Thamizh naattil Thamizhar aatchi kaalathin kattaayam. Makkalin oray nambikkaiyaana Katchi Naam Thamizhar Katchi. Vaazhga ulaga veera Thamizhar thalaivar Thamizh Naattin varungkaala Mudhalvar Senthamizhan Seeman. Thamizh nam uyir. Thamizh nam moochu. Thamizh namadhu adaiyaalam. Udanay vizhithukkol Thamizhaa. Vote support and join hands with NTK. Naalai namadhey.

  3. @murugavelsamy7378

    ஒரு வேலை
    தமிழ்தொழிலாளி
    அனைவரையும்
    வெளியேற்றிவிட்டு
    வடமாநில தொழிலாளிகளை
    வேலைக்கு சேர்க்க
    திட்டமா?
    வீடுதேடி கல்வி
    என்றால்
    காமராஜரின்
    உழைப்புக்கு
    என்ன மரியாதை?

  4. @ManiM-km9bp

    Seeman brother ?,
    ????
    ஜாதி வாரி கணக்காடுப்பு நடந்து வன்னியரில் பள்ளி இவ்வளவு,, படையாட்சி எவ்வளவு,, எவ்வளவு என,, மறவர் ,, நாடார் என்று எண்ணி குடுப்ப தமிழ்
    ஆராய்ச்சியாளர் லாயிட் ஐ ருடால்ப் குறிப்பிடுகையில், 1833 ஆம் ஆண்டிலேயே வன்னியர்கள் தங்கள் தாழ்ந்த சாதி அந்தஸ்தை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள்,,கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட் மற்றும் கேத்லீன் கோஃப் ஆகியோரால் சூத்ரா என்று வர்ணிக்கப்படுகிறார்,,கோஃப் இருப்பினும் 1951 ஆம் ஆண்டு தனது களப்பணியை ஆவணப்படுத்தினார் — பல்லி— மற்றும் வன்னியர் தனித்தனியாக,,அவை வெவ்வேறு வகையான சாதிகள், ஆனால் ஒரே மாதிரியான cultivating சாதிகள் ,,உத்தரபிரதேச யாதவர்கள்,, muslims, மக்கள்தொகையில் 15% ஆனால் அவர்களுக்கு தமிழில் 4 சதவீத கூட reservations இல்லை,, இந்த 10.5 அர்த்தத்தின் காரணமாக நான் 40 ஏழை சாதிகளையும் இன்னும் 50 சாதிகளையும் அவர்களை ஒன்றிணைத்து அதிமுக, திமுக கட்சிகளுக்கு எதிராக போராட போகிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*