Login

Lost your password?
Don't have an account? Sign Up

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்ட சீமான் | பூவிருந்தவல்லி | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

22 comments

  1. Thiruna Kuppan

    தமிழர் என்று சொல்லுவோம்,
    தலை நிமிர்ந்து செல்லுவோம்.
    வாழ்க நாம் தமிழர் !!!

  2. DJ Prakash

    நம் இனத்தில் ஒருவர் முன்னேறி செல்கிறார் என்றால் அது அவ்வளவு எளிதல்ல.

  3. Gracy . S

    தமிழர்கள் விழித்து கொண்டார்கள் எங்கள் ஏரியாவில் எல்லோரும் தமிழ் தேசியம் நாம் தமிழர் கட்சிக்கு போகிறார்கள்

  4. Nature Life

    நாம் தமிழர் கட்சி பாதை திட்டங்கள் தயார்…
    செயல் திட்டங்களுக்கு தான் மக்கள் வாக்களித்து வளர்ச்சி பெற வேண்டும்…..

  5. Vikram V

    சோறும், நீரும் இல்லன்னா புரட்சி வெடிக்கும் என்று அப்ப சொன்னப்ப சிரித்து பய எல்லாம், இன்று இலங்கையில் நடப்பதை பார்த்து வியக்கிறார்கள், அதே போல தமிழர் நிலம் தமிழனுக்கே (இந்த நிலம் என் கையில் சிக்கிச்சு) விரைவில் எதிர்பார்க்கிறோம்

  6. Vijay Kumar

    நானும் பார்த்தேன் இடம் பெருசு. அனைவரும் தவறாமல் வரணும். 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  7. Rajesh Arockianathan

    கூட்டத்திற்கு அனுமதி கிடைதாயிற்றா…. அதிகாரத்தில் இருக்கும் இந்த ஈனர் கூட்டம் நம் முன்னெடுப்புகளை முடக்கி விடக்கூடாது… மனதில் தோன்றியது… அண்ணனின் வீச்சு தமிழ் மக்களை துயிலெழ செய்யட்டும்… நாம் தமிழர்

  8. Sathiyamoorthy S. Moorthy

    நாளைக்கு ஒருநாள் மட்டுமே உள்ளது PTZ கண்காணிப்பு கேமரா அவசியம் கவணம் தேவை ட்ரோன் கேமிராவை நம்ப வேண்டாம் ஒவ்வொறு 50 மீட்டர் இடைவெளியில் எதிர் எதிர் பக்கம் மிக அவசியம் நுழைவு வாயில் மிக முக்கியம் மேடைக்கு பின்புறம் அவசியம் கண்காணிப்பு தேவை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*