மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க எந்த எல்லைக்கும் போவேன்! -திமுக அரசுக்கு சீமான் எச்சரிக்கை Pressmeet
Contact us to Add Your Business
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு மீன் கடைகள், உணவகங்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி அகற்றும் திமுக அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக இரவு-பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவளித்து, துணை நிற்கும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 18-04-2023 கலங்கரை விளக்கம் பின்புறம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள போராட்டக்களத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மீனவ மக்களைச் சந்தித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ??
சில பத்திரிகையாளர்கள் ஏடாகூடமா கேள்வி கேட்பதை தவிர்க்க வேண்டும்
Athukkellam Seeman asara maattar bro Ella kelvikkum pathil undu
மானத்தமிழ் பிள்ளைகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்! .?????
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்;
??? ???
Very very good Seeman
Next CM Tamilnadu TAMILAN 2026
It’s true my friend next CM Tamil nadu
Great news seeman sir
நாம் தமிழர்
????
?
Annan Seeman Seeman thaan Thamizh Thai Vazka Thalaivar Prabakaran vazka
நிருபர்கள் கோமாளிதனமாக கேள்வி எழுப்புவதை நிறுத்தவும்.
Enni ntk than ❤❤❤❤❤❤❤
ÑTK ??
அண்ணன் எப்பவுமே மாஸ் தான்
seeman
next cm
அருகில் உள்ள பொது மக்கள் இந்த மாதிரி போராட்டத்தில் துனை நிற்க வேண்டும். ஏனெனில் இது அவர்களது வாழ்வாதாரம் மட்டும் பாதிப்பதில்லை பொது மக்கள்தான் ஏனென்றால் அவர்கள் மாற்று இடத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் போது வண்டி வாகனம் வாடகை மற்றும் ஏற்றி இறக்கிய கூலியை விற்பனையில் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் அப்போது பொது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் நிலை வரும்
Seeman Single Singam ??
Seeman anne intha pirachanaiya vittathingha anne??
சிறப்பு
Good leader!
நாம் தமிழர் வேள்வோம் என்று உருதி மொழி ஏர்க்கின்றோம்???
Tamilar??? valvatharam pathikum entha nadavadikaium animathiom