Login

Lost your password?
Don't have an account? Sign Up

மாபெரும் பேரணி! போடுங்கம்மா ஓட்டு! போடுங்கையா ஓட்டு! மேனகா நவநீதன் #விவசாயி பாடல் #ElectionSong2023

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

24 comments

  1. @pub80

    நாம் தமிழர் சகோதர சகோதரிகளின் உழைப்பும், அற்பணிப்பும் அளபெரியது. தம்பி இடும்பவனம் கார்த்தி, ஹிம்லர், இசைவாணன் மற்றும் பல அண்ணன் தம்பிகளை ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சி.

  2. @elikuncharalingam2788

    இவிஎம் இயந்திரத்தில் இரண்டாம் பெட்டியில் 22ம் எண்ணில் உள்ள விவசாயி சின்னத்தில் வாக்கு அளியுங்கள். ???????????????
    வாக்கை நாம் தமிழர்க்கு போடுங்கள் . . ???????????? ???

  3. @dhanasekaranm19

    இந்த மாபெரும் பேரணி நானும் கலந்து கொண்டேன் குடும்பத்தோடு, இப்படிக்ச.சிவகாசி சட்டமன்றத் தொகுதி

  4. @arivolimuthukumarasamy8206

    களத்தில் நிற்கும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு ஒரு வேண்டுகோள்… தங்கை மேனகா பெயரில் நிறைய சுயேட்சை வேட்பாளர்கள் நிற்பதால், பெட்டி எண் 2, வரிசை எண் 22, விவசாய சின்னம் மூன்றையும் மக்களுக்குத் தெளிவுபடுத்தி தேர்தல் பரப்புரை செய்யவும்!

  5. @balageorgerajakumar2409

    பாடல் அருமை தாய்மார்கள் தம்பிமார்கள் தங்கைமார்கள் அப்பாமார்கள் அண்ணன்மார்கள் அனைவரும் தம்பி சீமானுக்கு உங்கள் ஒட்டை விவசாய சின்னத்திர்கு போட்டு வெற்றி மாலை சூட்டுங்கள்????????????????????????????

  6. @Rajeshrajesh-pu8ew

    தன்னளிச்சி அடைந்ததால் இவ்வளவு கூட்டம் வெல்லப் போறான் விவசாயி நாம் தமிழர் ??????

  7. @AnsariAnsari-zv8kf

    என் உறவுகளின் உழைப்பை பார்க்கும்பொழுது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  8. @user-gk5vc8fn4s

    பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம் அதிலும் முதல் வரி நாடு கேட்டு ரொம்ப நாளா நாறிப் போச்சு திராவிட சரக்கு தீர்ந்து போச்சு இந்தப் பாடலை எழுதியவருக்கு அன்பான வாழ்த்துக்கள்

  9. @muralisurya4683

    இனிமேல் எவன் நினைத்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது நன்றி நாம் தமிழர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன்

  10. @christopherdavid9962

    வாழ்த்துக்கள், மக்களுக்கான அதிகாரம் வென்றே தீரும், நாம் தமிழர் தன் இலக்கை அடைந்தே தீரும்

  11. @pandiselvips1096

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*