Login

Lost your password?
Don't have an account? Sign Up

மாணவியின் பெற்றோர்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் | கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

27 comments

  1. eli kuncharalingam

    நாம் தமிழர் கட்சி.???????????????
    நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கவும் . ??? ??? ??? ???.

  2. Pravin Akl

    இந்த பெற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த பள்ளிநிர்வாகத்தை அரசு கைப்பற்றவேண்டும்

  3. sivaraj Siva

    நீதி கிடைக்க வேண்டும் நேர்மையற்றவர்கள் தண்டனை பெற வேண்டும் ஏழு பிள்ளைகளின் உயிர் சாந்தி பெரும்

  4. Murugan Jp

    இக்குழந்தை யின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் பெற்றோரின் மனம் சிறிதேனும் ஆறுதல் பெறும்

  5. Mr. creative

    தமிழர்களின் தலைவனாகவே செயல் திறன் மிக்க முதல்வராக மக்களின் பாதுகாவலராக பயணிக்கிறார் நாம் தமிழர் தலைவர் இந்த வழக்கில் நிட்சயம் அடுத்த கட்ட நகர்வு வேறுவிதமாக பயணிக்க தலைவர் உதவுவார் என உறுதியாக நம்புகிறேன்

  6. iravil chandiran

    உண்மையை உண்மையே நேரில் சென்று சந்தித்தது இன்னும் பலம் பெறும்.. ?

  7. Nature Life

    நீதித்துறை & காவல்துறை; தன் வீடுகளில் பாதிப்புகள் நடப்பதற்கு முன் நாட்டில் ஒழுங்கை கொண்டு வருவது மனிதத்தன்மை…

  8. சந்திர சே௧ர்

    யார் நம௧்௧ானவர்௧ள் என்று தெரிகிறதா. நம் ம௧்௧ள் தான் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் உறுதியாக குற்றம் செய்தவர்கள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்?

  9. mam mam

    எனக்கு நினைவு தெரிந்த நாள் இருந்து திமுகவுக்கு ஓட்டு போட்டு வந்தேன். இனி வரும் தேர்தலில் dmk, admk, BJP தவிர ……??? திரு. சீமாண் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தே ஆக வேண்டும்.

    1. ஊழல் தந்தை

      கருணாநிதி குடும்பம் 10 வருடங்களாக ஆட்சியில் இல்லையே திருந்தி இருப்பார்கள் ஊழலற்ற நல்ல ஆட்சியை கொடுப்பார்கள் என்று நினைத்து திமுகவுக்கு ஓட்டு போட்டதை நினைத்து நானும் வருத்தப்படுகிறேன். என் பசங்க மாதிரி, நானும் என் மனைவியும், விவசாயி சின்னத்தில் தான் ஓட்டு போடுவோம் .

  10. sakthi vel

    என்றும் மக்களுக்காக அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்….. நாம் தமிழர் ???

  11. s.s.v.roshin roshin

    எங்கள் அண்ணன் வந்துவிட்டார் இனி அரசு வேகமாக செயல்படும். நீதி என்பது ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல. முன்பு இறந்து போன ஏழு குழந்தைகளுக்கும். நீதி கிடைக்க வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*