நீ அடக்கி ஒடுக்கிவைக்க இது குடையில்ல ராஜா, புலிப்படை! – #NTK #seemanshorts #Subavee #karunanidhi
Contact us to Add Your Business
தலைவர் வழியே பாதை! தலைவர் மொழியே கீதை!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க..நாம் தமிழர்
கவலைப்படாதீங்க அண்ணா. எங்களின் ஆதரவு உங்களுக்குத்தான். தைரியமா பேசுங்க. உங்கள தொடணும்ன்னா தமிழ் மக்கள் எங்களை தாண்டி தான் தொடனும். எங்கள் ஓட்டு மட்டும் அல்ல எங்கள் ஆதரவும் உங்களுக்கே. நாம் தமிழர்.
பாவம் ஏமாந்த ஆமைகுஞ்சு தம்பிகள்.
@@segarantony6147 நீ என்ன குஞ்சு?
ராம்சரண் ஐஸ்வர்யாராய்
மரோசரித்திரா
சசிதேவ் – சாய்சரண்
19 ஜீலை 2019
அண்ணன் என் வீட்டு ஒட்டு மொத்தம் 18 அண்ணன் சீமானுக்கு திருநெல்வேலி ராஜா தேவர்
நாங்கள் பிரபாகரன் வாரிசு…..
Super super Congratulations Seeman
Long live leader Prapakaran long live Mother Tamil
❤️❤️❤️❤️❤️
என்னுடைய ஆதரவு உண்டு.
எங்கள் ஓட்டுஉங்களுக்கு
Elathukum இலகு உண்டு அண்ணா pathukalam மெதுவா வருவோம் விடுங்க வரோம் ???❤️❤️❤️?
Annan நாங்க irukkom Anna நாம் என்றும் tamilan தான்
நாம் தமிழர் ?
NTK came to power and Tamil Nadu should be a separate country.
Freedom for all beings irrespective of caste, creed, language.
To have a dramatic rise
நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வேண்டுகோள் .. நீங்கள் முன்வைக்கும் அரசியலை புரிந்து கொள்வதற்கான அறிவு தமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் இல்லை. நீங்கள் முன்வைக்கும் விவசாய முறை கால்நடை வளர்ப்பு முறை ஆகிய விவசாய முறைகள் மிகவும் சிறந்த விடயம். ஆகவே நீங்கள் வாய் வார்த்தையாக சொல்வதை விடவும் நீங்க முன்வைக்கும் இந்த செயற்த்திட்டங்களை தமிழ்நாட்டில் மிக பின் தங்கிய வறுமையான மக்கள் வாழும் கிராமப்புறங்களை தெரிவு செய்து முன்னுதாரணமாக செயற்படுத்துங்கள். இதன் மூலமாக அந்த பின்தங்கிய கிராமங்களில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் முடியும். இது ஒரு புரட்சிகரமான செயலாகவும் அமையும். இதன் மூலமாக கட்சிக்கான நிதியை திரட்டிக் கொள்ளவும் முடியும். கட்சிக்கான ஆதரவும் நம்பிக்கையும் அதிகரிக்கும் மக்களிடத்து. நீங்க யோசிக்களாம் எவ்வாறு இவ்வளவு நிதி எங்களுக்கு கிடைக்கும் என்று? நாம் தமிழர் கட்சியில் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். அவர் அனைவரும் அவர்களால் இயன்ற நிதி பங்களிப்பு அளித்து இதனை மேற்கொள்வதன் ஊடாக மக்களுக்கான உதவிகளை வழங்க முடியும். அது மட்டுமல்லாது இந்த இயக்கம் அதிமான இளைஞர் படையை கொண்டது அவர்களது அறிவு திறனை சிறந்த முறையில் உபயோகிக்க முடியும். நானும் நாம் தமிழர் கட்சியின் ஒரு ரசிகன் ஈழ தமிழன். இது எனது சிறிய வேண்டுகோள். வெல்க நாம் தமிழர் ✌️✌️
Our courage will be seen by all!
அண்ணா????
என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தன்
உன் காமடி படத்தில் நல்லாயிருக்கும் நிஜத்தில் வேஸ்ட்
நாம் தமிழர் ஆட்சி மக்களின் வளர்ச்சி ?
ஒரு படையை கொன்டு இலங்கை செல் உன்னை பாராட்டுகிறேன்