நிரந்தரமான மகிழ்ச்சி பகைவர்களை நண்பர்களாக்குவதில் இருக்கிறது! பலவீனங்களைத் தாண்டுவதில் இருக்கிறது!
நிரந்தரமான மகிழ்ச்சி,
சட்டத் திட்டங்களை மதிப்பதில் இருக்கிறது!
வருமான வரி ரசீதில் இருக்கிறது!
கடன்களைத் திருப்பிக் கட்டுவதில் இருக்கிறது!
நல்ல பணிகளுக்கு நன்கொடை தருவதில் இருக்கிறது!
நிரந்தரமான மகிழ்ச்சி,
அன்றாட நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது!
உறவுகளை மகிழ்ச்சிப்படுத்துவதில் இருக்கிறது!
கலைகளைக் காதலிப்பதில் இருக்கிறது!
கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது!
நிரந்தரமான மகிழ்ச்சி,
திரும்பத் திரும்ப முயல்வதில் இருக்கிறது!
தோல்விகளை உரமாக்குவதில் இருக்கிறது!
பகைவர்களை நண்பர்களாக்குவதில் இருக்கிறது!
பலவீனங்களைத் தாண்டுவதில் இருக்கிறது!
– ஐயா மரபின் மைந்தன் முத்தையா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் ??
✨️?✨️?✨️?
சிறப்பு
?????
நாம் தமிழர்
சிறப்பு ☝️????♥️