Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் எழுச்சியுரை | டேன்டீ தேயிலைதோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கண்டித்துப்பொதுக்கூட்டம்

அறிவிப்பு:
டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கைவிடக் கோரியும், வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன்டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி – கூடலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 18-01-2023 புதன்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் கடைவீதியில் மாபெரும் மக்கள் திரள பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
டேன்டீ தேயிலை தோட்டங்களை
வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கண்டித்து
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
18-01-2023 புதன்கிழமை, பிற்பகல் 02 மணியளவில்

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
கூடலூர் – பந்தலூர் கடைவீதி,
நீலகிரி மாவட்டம்

இம்மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றிய, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#Annanagar #KMRoyalMahal #Chennai #PapermillsRoad #seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #tamilday2023 #Natarajan #hindiimposition #Anti-Hindi agitations of Tamil Nadu The agitations involved several mass protests, riots, student and political movements in Tamil Nadu concerning the official status of Hindi in the state.

Anti- Hindi imposition Official Languages Act of 1963 Linguistic imperialism International Mother Language Day Official languages and the Indian Constitution

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

23 comments

  1. @anddroid5402

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்

  2. @skshan765

    சூப்பர் ?தேயிலை தோட்டங்களை தனியார் முதலாளிகளுக்கு கொடுத்து கமிஷன் வாங்கிக்கொண்டு மலையக மக்களின் வைத்தில் அடிக்கிணற்றார்கள் தோட்டங்கள் அனைத்தும் காடு சம்பளம் சரியாக கொடுப்பதிலை சொந்த நில உரிமை இல்ல ரோடு வீடு வசதி இல்ல இது இலங்கையில் நடக்கின்றது கேட்டால் இந்தியாவுக்கு ஓடு என்பார்கள்.

  3. @spsampathkumar502

    இது தானா சேர்ந்த கூட்டம் என்பதால் இவர்தளின் ஒட்டு மொத்த வாக்குகளும் அண்ணனுக்கே இதில் சந்தேகமே இல்லை

  4. @KumarKumar-zk7cv

    நாங்கள்
    விரும்பி
    கேட்டுவாங்கிய
    வரம்
    பொராட்டம்
    இதைஒவ்வருதமிழரும்
    புரிந்துகொள்ல
    வேன்டும்
    இருக்கும்போதும்
    போராட்டம்
    இறக்கும்போதும்
    போராட்டம்
    எம்வாழ்க்கையெ
    போராட்டம்
    அதுதான்
    வீரத்தமிழர்??❤️

  5. @tamilayutam

    ❤❤நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் அனைத்தையும் சரி செய்யும் காலம் வரும் நாம் தமிழர்

  6. @tilakshekar6150

    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற அனைத்து தமிழ் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதே சிறந்த வழியாகும். நாம் தமிழர். திராவிட கட்சிகளால், திமுக அதிமுகாவால் பட்ட துன்பங்களை வாழ் நாள் முழுவதும் புலம்புவதே தவிர கண்டது ஒன்றும் இல்லை

  7. @mspavipavi7570

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் முழு விடுதலை. வெளிநாட்டு
    வாழ் தமிழ் மக்கள் உட்பட

  8. @user-si1eq4kd8r

    நம்பிக்கையோடு இருங்கள் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி மலர போகிறது

  9. @nithayan820

    திருந்தாத உள்ளங்கள் இனி இருந்தென்ன லாபம் இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் நாம் தமிழர்
    நத்தம் சட்டமன்றத் தொகுதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*