Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஐயா நல்லக்கண்ணு வீட்டிற்கு சென்று சீமான் சந்திப்பு | சென்னை நந்தனம்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

22 comments

  1. @BrindhaThanjavur

    ஐயா ரொம்ப தளர்ந்துடாரு.. இந்த மனிதனை தமிழகம் தோற்கடித்துவிட்டது… கம்யூனிச சித்தாந்தம் இன்றும் நினைவு இருக்குன்னா ஐயாவ பார்த்துதான்…. Both CPI,/CPM lost its legacy… simply for electoral politics…

    1. @user-wh7mc2fw4r

      அய்யா இன்னும் இளமையாகத்தான் தெரிகிறார், இவரை பயன்படுத்தாத பாவத்திற்க்கு தமிழகமே தளர்ந்துவருகிறது. அய்யாவோட அம்மா அப்பா எப்பெர்பட்ட பேர வச்சிருகாங்க.. நல்ல…..கண்ணு காமராசர தாண்டி நல்லா செய்திருப்பார்..சபிக்கபட்ட தமிழக மக்கள்

  2. @AbdulJabbar-wx6sq

    ஐயா வாழ்த்துவும் நல்ல நேர்மையா வாழ்ந்த ஐயாநிண்ட அயில் இருக்கனும்

  3. @fluffycandyfloss5045

    இறையருள் நல் வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை பிரார்த்தனை செய்கிறோம் வாழ்க வளமுடன் ஜயா

  4. @user-gi3bn2vv7g

    இரண்டு அரசியல் ஆளுமைகள் ஒன்றாய் சங்கமிப்பது அரிதினும் அரிதாய் நடக்கும் நிகழ்வு.

  5. @murugavelsamy7378

    முதல்வர்
    சிங்கப்பூர்
    சுற்றுலா
    செல்கிறார்.
    எளிய மகன்
    எளிய தலைவரை
    சந்திக்கிறான்.

  6. @Kumar-ic1hu

    நேர்மை நாணயம் மனிதம் புரட்சி அரசியல் நாம் தமிழர் நாமே தமிழர்

  7. @elikuncharalingam2788

    நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் புரட்சி தான் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு; நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் ?????????????????? ???❤❤❤???

  8. @christopherdavid9962

    மக்களுக்கான ஆளுமைகள் அரியணை ஏற்கும் காலம், மக்களுக்கான வாழ்வில் அரசியல் மாற்றங்களுக்கான தீர்வு நாம் தமிழர் ????

  9. @manikchandran2792

    அய்யா இன்னும் நீண்ட ஆயுலோடு வாழனும் அண்ணன் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி

  10. @chandrasekarmuthu7759

    ஐயா.அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும்
    மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு இறைவனை மனமார வேண்டுகிறோம். ????????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*