Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE: 02-04-2021 துறைமுகம் – NSC போஸ் சாலை,தேவராஜ முதலிதெரு சந்திப்பு | சீமான் பரப்புரை #Chennai

Contact us to Add Your Business

🔴LIVE: 01-04-2021 துறைமுகம் – NSC போஸ் சாலை,தேவராஜ முதலிதெரு சந்திப்பு அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

காலை மாலை
1. காலை10.00 மணிக்கு- ஆயிரம்விளக்கு- சூளைமேடு- நமச்சிவாயபுரம் சந்திப்பு
2. காலை11.00 மணிக்கு- சேப்பாக்கம்-
ஐஸ் அவுஸ் மசூதி அருகில்
3. காலை11.30 மணிக்கு- மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்
4. மதியம் 12.30 மணிக்கு- துறைமுகம் –
(NSC போஸ் சாலை),தேவராஜ முதலிதெரு சந்திப்பு.
5. மதியம் 01.00 மணிக்கு- இராயபுரம் – MC சாலை, சிந்தூர் துணிக்கடை அருகில்.
6. மதியம் 1.30 மணிக்கு- இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில். 7. மாலை 5.00 மணிக்கு- திருவொற்றியூர்-
எர்னாவூர் (Reliance Petrol Bunk) அருகில் துவங்கி தொடர்ந்து 4,6 ஆகிய வட்டங்களை சேர்ந்த மகாலட்சுமி நகர்,ஜோதி நகர்,ராஜா சண்முகம் நகர்,இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
8. இரவு 8.30 மணிக்கு- திருவொற்றியூர் – பெரியார்நகர்- வெள்ளயன் செட்டிப்பள்ளி அருகில்.(பொதுக்கூட்டம்)

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here to Add Your Business

26 comments

  1. குரு. தமிழ் எனக்கு உயிர்.

    அனைத்து மக்களும் விவசாயி சின்னத்திற்கு வாக்காளியுங்கள்!!👍👍👍

  2. Robert LOPPIAH

    வந்தவர்கள் வாழட்டும் எம்மை எம் சொந்தவர்களே ஆளட்டும்.
    எங்கள் சின்னம் விவசாயி

  3. Selvakumar Govinda

    NAAM TAMILAR SONTHANGAL ANAIEVARUKKUM VAZTHUKKAL NAAM VELLUVOM NAAM TAMILAR 👍👍👍⚘⚘⚘👌👌👌🌹🌹🌹👏👏👏💯💯💯💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  4. Chinnamalai SDK

    இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் இல்லை என்றால் ஒரு போதும் நாட்டை காப்பபார்ற முடியாது தயவு செய்து நாம் தமிழர்கு வாய்ப்பு கொடுங்கள் 🙏🙏🙏

  5. Selvan K

    விவசாயி சின்னத்தில் நமது அனைவரின் வாக்கை செலுத்தி அனைத்து கட்சியையும் அலர விடனும் நம் தமிழ் சமூகமே வணக்கம் நன்றி

  6. Aarumuthu Alagappan

    வெல்லட்டும் விவசாயிசின்னம் அனைவரும் வாக்களிப்போம்விவசாயி சின்னத்தில். அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர் PMV 👍

  7. Padma Priya

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள்
    அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கும்ம

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

LIVE OFFLINE
track image
Loading...