Login

Lost your password?
Don't have an account? Sign Up

வானின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று | வான் சிறப்பு

ஆசைப்படுவதையும் துறந்துவிடும் துறவிக்கும் உடல் வேண்டும். உடலுக்கு உணவு வேண்டும். உழவனது கை முடங்கிப்போகுமானால், துறவியின் உணவுக்கும் வழி இல்லை. அதாவது இல்லறத்தானுக்கும் வாழ்வில்லை. துறவறத்தானுக்கும் வாழ்வில்லை.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
(அதிகாரம்:உழவு குறள் எண்:1036)

===========================================

உழுதுண்டு வாழ்வது எவ்வளவு சிறப்புடையதாயினும் தண்ணீர் இல்லாமல் அது சாத்தியமில்லை. உணவை உற்பத்தி செய்யவும், உற்பத்தியானதை உணவாக ஆக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்தத் தண்ணீரே உணவும் ஆகிறது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:12)

உணவை உண்டாக்கி, தானே உணவும் ஆகின்ற தண்ணீரானது நமக்கு மழை வழியாகக் கிடைக்கிறது. மழைநீர் மண்ணுக்குள் அமிழ்வதால் பூமியில் உயிர் வாழ்க்கை நீடிக்கிறது. அதனால் மழைநீர் அமிழ்தம் என உணரப்படுகிறது.

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:11)

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

10 comments

  1. @ArumugamArumugam-of2ty

    இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர் கோவில்பட்டி

  2. @fluffycandyfloss5045

    இனிய காலை வணக்கம் அண்ணா அழகான பதிவு ஆழமான கருத்து இது உண்மையின் தத்துவம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*